அசுவினி கிரண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அசுவினி கிரண் (Aswani Kiran) இந்தியாவின் கைப்பந்து விளையாட்டு வீராங்கனை ஆவார். இவர் 1985 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் நாளில் பிறந்தார். இந்திய தேசிய மகளிர் கைப்பந்தாட்ட அணியில் பிரியங்கா கேத்காரும் ஓர் உறுப்பினர் ஆவார். அனைத்துலக அளவில் பங்கேற்ற இந்திய தேசிய மகளிர் கைப்பந்து அணியின் அணித்தலைவராகவும் கிரண் விளையாடியுள்ளார். 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இவர் இந்தியாவின் சார்பாக பங்கேற்று அணித்தலைவராகவும் விளையாடினார். அப்போட்டியில் இந்திய மகளிர் அணி 9 ஆவது இடத்தைப் பிடித்தது [1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அசுவினி_கிரண்&oldid=2718779" இருந்து மீள்விக்கப்பட்டது