அசுட்டட்டைன் ஒற்றைபுரோமைடு
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
அசுட்டட்டைன் ஒற்றைபுரோமைடு
| |
வேறு பெயர்கள்
அசுட்டட்டைன் புரோமைடு
| |
இனங்காட்டிகள் | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
SMILES
| |
பண்புகள் | |
AtBr | |
வாய்ப்பாட்டு எடை | 289.904 கி/மோல் |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | அசுட்டட்டைன் ஓரயோடைடு அசுட்டட்டைன் ஒற்றைகுளோரைடு |
தொடர்புடைய சேர்மங்கள் | புரோமின் ஒற்றைக்குளோரைடு புரோமின் ஒற்றை புளோரைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
Infobox references | |
அசுட்டட்டைன் ஒற்றைபுரோமைடு (Astatine monobromide) என்பது AtBr என்ற மூலக்கூறு வாய்பாடு கொண்ட உப்பீனிகளிடைச் சேர்மமாகும்.
தயாரிப்பு[தொகு]
அசுட்டட்டைன் தனிமம், நீர்த்த அயோடின் ஒற்றைபுரோமைடுடன் வினைபுரிந்து அசுட்டட்டைன் ஒற்றைபுரோமைடை உருவாக்குகிறது.
- 2 At + 2 IBr → 2 AtBr + I2[1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Zuckerman & Hagen 1989, ப. 31.
உசாத்துணை[தொகு]
- Zuckerman, J J; Hagen, A P (1989). Inorganic Reactions and Methods, the Formation of Bonds to Halogens. யோன் வில்லி அன் சன்ஸ். பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-471-18656-4.