உள்ளடக்கத்துக்குச் செல்

அசுகா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசுகா
ஒடிசாவின் சட்டமன்றம், தொகுதி எண் 128
கஞ்சாம் மாவட்டம்-அசுகா சட்டமன்றத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்ஒடிசா
பிரிவுதென்பகுதி
மாவட்டம்கஞ்சாம் மாவட்டம்
மக்களவைத் தொகுதிஅசுகா மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1951
மொத்த வாக்காளர்கள்2,03,348[a][b]
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16th Odisha Legislative Assembly
தற்போதைய உறுப்பினர்
சரோஜ் குமார் பதி
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

அசுகா சட்டமன்றத் தொகுதி (Aska Assembly constituency) சட்டப்பேரவை எண். 128) என்பது இந்தியாவில் ஒடிசா மாநிலத்தில் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.[1]

இந்தத் தொகுதியில் அசிகா, அசிகா தொகுதி மற்றும் 12 கிராம ஊராட்சிகள் (சுபாலயா, கனியாரி, பாரிடா, பைக்காஜாமுனா, சுனாபள்ளி, சியாலியா, நந்தியாகடா, போரசிங்கி, அம்பாபுவா, பாலியாசாரா, போலாசாரா மற்றும் கபிசுரியநகர் பகுதியில் சுனாரிஜோலா) அடங்கும்.[2][3]

தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்

[தொகு]
வெற்றிபெற்றவர் வாக்கு விகிதம்[4]
2024
49.21%
2019
55.50%
2014
54.84%
2009
52.25%
2004
30.49%
2000
44.09%
1995
36.50%
1990
63.06%
1985
44.78%
1980
45.88%
1977
59.17%

1951இல் இது உருவாக்கப்பட்டதிலிருந்து பதினேழு தேர்தல்கள் நடத்தப்பட்டன. இது 1951இல் இரண்டு இருக்கைகள் கொண்ட தொகுதியாக இருந்தது.

அசுகா சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பட்டியல்.[5][6]

ஆண்டு உறுப்பினர் கட்சி
2024[7] சரோஜ் குமார் பாத்தி பாரதிய ஜனதா கட்சி
2019[8] மஞ்சுளா சுவைன் பிஜு ஜனதா தளம்
2014[9] தேபராஜ் மொகந்தி
2009[10]
2004 சரோஜ் குமார் பாத்தி சுயேச்சை
2000 தேபராஜ் மொகந்தி பிஜு ஜனதா தளம்
1995 உஷா ராணி பாண்டா இந்திய தேசிய காங்கிரசு
1990 துதிகிருஷ்ணா பாண்டா இந்தியப் பொதுவுடமைக் கட்சி
1985 ராகப் பரிடா இந்திய தேசிய காங்கிரசு
1980
1977 அரிகர் சுவைன் ஜனதா கட்சி
1974 அரிகர தாசு இந்தியப் பொதுவுடமைக் கட்சி
1971 கிருஷ்ணா சந்திர திரிபாதி உத்கல் காங்கிரசு
1967 அரிகர தாசு இந்தியப் பொதுவுடமைக் கட்சி
1961 லோகநாத் மிசுரா இந்திய தேசிய காங்கிரசு
1957 அரிகர தாசு இந்தியப் பொதுவுடமைக் கட்சி
1951[c]
மோகனா நாயக்

தேர்தல் முடிவுகள்results

[தொகு]
வார்ப்புரு:Election box gain with party link no swing
2024 ஒடிசா சட்டமன்றத் தேர்தல், அசுகா[11][7]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க சரோஜ் குமார் பாத்தி 59,083 49.21
பிஜத மஞ்சுளா சுவைன் 51,024 42.50
காங்கிரசு சுரபி பைசாய் 5,316 4.43
நோட்டா நோட்டா 1,922 1.6
வாக்கு வித்தியாசம் 8,059 6.71
பதிவான வாக்குகள் 1,20,067 59.05
வார்ப்புரு:Election box hold with party link no swing
2019 ஒடிசா சட்டமன்றத் தேர்தல், அசுகா[12][8]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பிஜத மஞ்சுலா சுவைன் 66,872 55.5
பா.ஜ.க தேபராஜ் மொகந்தி 39,639 32.9
காங்கிரசு மனோஜ் குமார் ஜெனா 9,285 7.71
நோட்டா நோட்டா 1,854 1.54
வாக்கு வித்தியாசம் 27,233 22.6
பதிவான வாக்குகள் 1,20,495 61.04
வார்ப்புரு:Election box hold with party link no swing
2014 ஒடிசா சட்டமன்றத் தேர்தல், அசுகா[13][14][9]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பிஜத தேபராஜ் மொகந்தி 59,412 54.84 Increase2.59
காங்கிரசு சரோஜ் குமார் பாத்தி 35,913 33.15 Increase15.57
பா.ஜ.க நாராயணன் பெகரா 6,436 5.94 Increase0.12
நோட்டா நோட்டா 1,713 1.58 -
வாக்கு வித்தியாசம் 23,499 21.69 12.33
பதிவான வாக்குகள் 1,08,334 60.27 Increase7.64
வார்ப்புரு:Election box hold with party link no swing
2009 ஒடிசா சட்டமன்றத் தேர்தல், அசுகா[15][10]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பிஜத தேபராஜ் மொகந்தி 46,059 52.25 -
சுயேச்சை சரோஜ் குமார் பாத்தி 16,073 18.23 -
காங்கிரசு அலேக சவுத்ரி 15,497 17.58 -
பா.ஜ.க சூர்ய நாராயண தாசு 5,128 5.82 -
வாக்கு வித்தியாசம் 29,986 34.02[d] -
பதிவான வாக்குகள் 88,168 52.63 -

குறிப்புகள்

[தொகு]
  1. as on 2024
  2. as data published by election commission
  3. இரண்டு உறுப்பினர் தொகுதி
  4. %of total valid votes

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Orissa Assembly Election 2009". empoweringindia.org. Archived from the original on 19 December 2013. Retrieved 19 December 2013. Constituency: Aska (128) District : Ganjam
  2. Assembly Constituencies and their Extent
  3. Seats of Odisha
  4. "68 - Aska Assembly Constituency". 2006. Retrieved 9 March 2014. List Of Winning Candidates
  5. "Odisha Reference Annual - 2011 - List of Members of Odisha Legislative Assembly - (1951–2004)" (PDF). Archived from the original (PDF) on 17 December 2013. Retrieved 6 October 2021.
  6. "Aska Assembly Constituency, Orissa". Compare Infobase Limited. Retrieved 17 June 2014.
  7. 7.0 7.1 "Aska Assembly Election Results 2024: Aska Election Candidates List, Election Date, Vote Share - IndiaToday". India Today (in ஆங்கிலம்). Retrieved 2025-06-24.
  8. 8.0 8.1 "Odisha Assembly election results 2019: Full list of winners" (in en). https://zeenews.india.com/assembly-elections/odisha-assembly-election-results-2019-full-list-of-winners-2205899.html. 
  9. 9.0 9.1 "Constituency Wise odisha Assembly Election result 2014". Leadtech.in. Archived from the original on 18 August 2014. Retrieved 17 June 2014.
  10. 10.0 10.1 "Orissa Election Result 2009 With Vote Margin". leadtech.in. Archived from the original on 27 May 2013. Retrieved 19 December 2013. 29986
  11. "General Election to Legislative Assembly of Odisha 2024". ECI.
  12. "List of Contesting Candidates(Phase-II) (AC)" (PDF). ceoorissa.nic.in. Office of the Chief Electoral Officer, Odisha. Retrieved 17 April 2019.
  13. "Odisha - Aska". Election Commission of India. Retrieved 17 June 2014.
  14. "Orissa Assembly Election 2014 Constituency: Aska (128)". EmpoweringIndia.org. Archived from the original on 6 November 2023. Retrieved 17 June 2014.
  15. "Statistical Report on General Election, 2009 to the LEgislative Assembly of Orissa". Election Commission of India. Retrieved 6 October 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசுகா_சட்டமன்றத்_தொகுதி&oldid=4470808" இலிருந்து மீள்விக்கப்பட்டது