உள்ளடக்கத்துக்குச் செல்

அசுகாரிடிடே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசுகாரிடிடே
டாக்சோகாரா காட்டி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
குரோமோதோரியா
வரிசை:
அசுகாரிடிடா
குடும்பம்:
பெயர்டு, 1853
பேரினம்

உரையினை காண்க

அசுகாரிடிடே (Ascarididae) என்பது பெருங்குடல் உருளைப்புழுக்களின் குடும்பமாகும். இக்குடும்பத்தின் உறுப்பினர்கள் குடல் ஒட்டுண்ணிகளாகும். இவை முதுகெலும்புகளின் அனைத்து வகைகளையும் பாதிக்கிறது.[1][2] இது பல பேரினங்களை உள்ளடக்கியது.[3] இவற்றில் மிகவும் நன்கு அறியப்பட்டவை:

  • ஆம்ப்ளிகேகம்
  • அங்கஸ்டிகேகம்
  • அசுகாரிசு
  • அசுகாரைட்டு (படிமம்)[4]
  • பேலிசாசுகாரிசு
  • கிராசோபோரசு
  • துஜார்டினாசுகாரிசு
  • கெக்சாமெட்ரா
  • இலாகோசிலாசுகாரிசு
  • ஓபிடாசுகாரிசு
  • பராசுகாரிசு
  • பாலிதெல்பிசு
  • செயூராடாசுகாரிசு [5]
  • டாக்சாசுகாரிசு
  • டாக்சோகாரா
  • திராவசுசசோகாரிசு

அசுகாரிசு லம்ப்ரிகாய்ட்சு என்பது மனிதர்களின் முக்கிய உருளைப்புழு ஒட்டுண்ணியாகும். இது அசுகாரியாசிசு நோயினை ஏற்படுத்துகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "New/old opinions on the systematics and phylogenesis of the nematodes, with the special regard to Ascaridida, Ascaridoidea". Wiad Parazytol. 47 (3): 263–268. 2001. பப்மெட்:16894732. 
  2. "Molecular phylogeny of clade III nematodes reveals multiple origins of tissue parasitism". Parasitology 134 (10): 1421–1442. 2007. doi:10.1017/S0031182007002880. பப்மெட்:17506928. http://digitalcommons.unl.edu/cgi/viewcontent.cgi?article=1752&context=parasitologyfacpubs. 
  3. Anderson RC (2000). Nematode Parasites of Vertebrates. Their Development and Transmission, 2nd ed. CAB International, Wallingford, Oxon, UK, pp. 245-315. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85199-421-0
  4. Poinar Jr, G. and Boucot, A. J. (2006) Evidence of intestinal parasites of dinosaurs. Parasitology, 133: 245-249.
  5. Sprent, J. F. A. (1985). "Ascaridoid Nematodes of Amphibians and Reptiles: Seuratascaris n. g.". Annales de Parasitologie Humaine et Comparée 60 (3): 231–246. doi:10.1051/parasite/1985603231. பன்னாட்டுத் தர தொடர் எண்:0003-4150. http://www.parasite-journal.org/articles/parasite/abs/1985/03/parasite1985603p231/parasite1985603p231.html.  open access publication - free to read

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசுகாரிடிடே&oldid=4200204" இலிருந்து மீள்விக்கப்பட்டது