அசீம் கோயல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அசீம் கோயல் என்பவர் அரியானா மாநிலத்தில், அம்பாலா நகர சட்டமன்றத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினராவார். இவர் பாரதிய ஜனதா கட்சி சார்பாக சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.[1]

குறிப்புகள்[தொகு]

  1. "Haryana Vidhan Sabha MLA Aseem Goel". haryanaassembly.gov.in.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசீம்_கோயல்&oldid=2472705" இருந்து மீள்விக்கப்பட்டது