அசீசு பாக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அசீசு பாக் வில்லா ( Aziz Bagh Villa) என்பது எழுத்தாளரும் முன்னாள் இந்திய ஆட்சிப்பணி ஊழியருமான டாக்டர் ஆசனுதீன் அகமது அவர்களுக்குச் சொந்தமான வரலாற்றுச் சிறப்புமிக்க குடியிருப்பு ஆகும். இக்குடியிருப்பு 1899 ஆம் ஆண்டில் பெர்சியன் மற்றும் உருது மொழிக் கவிஞரான அசீசு யாங் வில்லாவால் இந்திய –செருமன் பாணியில் கட்டப்பட்டது ஆகும். 1997 ஆம் ஆண்டில் கலை மற்றும் கலாச்சார பாரம்பரியத்திற்கான இந்திய தேசிய அறக்கட்டளை நிறுவனம் இக்குடியிருப்புக்கு கலாச்சார பாரம்பரிய விருது வழங்கி சிறப்பித்துள்ளது.[1]

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அசீசு_பாக்&oldid=2008401" இருந்து மீள்விக்கப்பட்டது