உள்ளடக்கத்துக்குச் செல்

அசியெண்டா டிராஸ்போர்ட்டி மிலானெசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசியெண்டா டிராஸ்போர்ட்டி மிலானெசி
Azienda Trasporti Milanesi
முந்தியதுஎஸ். ஏ. ஓ (1893 வரை)
எடிசன் (1917 வரை)
நிறுவுகைமிலன், இத்தாலி 1931 (1931)
தலைமையகம்மிலன், இத்தாலி
சேவை வழங்கும் பகுதிமிலன் பெருநகரம், கோபனாவன்
முதன்மை நபர்கள்புருனோ ரோட்டா (தலைவர்)[1]
சேவைகள்பேருந்து, டிராம், அதிவேகப் போக்குவரத்து வாகனங்கள்
வருமானம்€903.097 மில்லியன் (2010)[2]
நிகர வருமானம்€68.31 லட்சம் (2010)[2]
உரிமையாளர்கள்மிலன்
பணியாளர்9484[3]
இணையத்தளம்www.atm-mi.it

அசியெண்டா டிராஸ்போர்ட்டி மிலானெசி என்பது போக்குவரத்துக்கான பொதுத்துறை நிறுவனமாகும். இது இத்தாலியின் மிலன் நகரத்திலும், அதன் சுற்றுப்புறத்திலும் போக்குவரத்து வாகனங்களை இயக்குகிறது. இது 17 டிராம் வழித்தடங்களையும், 64 நகர்ப்புற பேருந்து வழித்தடங்களையும், 4 டிராலி வகை பேருந்து வழித்தடங்களையும், புறநகருக்கு இடையிலான 55 பேருந்து வழித்தடங்களையும், 5 சுரங்க வழித்தடங்களையும் இயக்குகிறது. இந்த கழகத்தின் வாகனங்களில் 2010-ஆம் ஆண்டில் மட்டும் 96.8 கோடி மக்கள் பயணித்துள்ளனர்.[4]

இது சிற்றுந்துகளையும், மிதிவண்டிகளையும் இயக்குகிறது.[5]

சான்றுகள்

[தொகு]
  1. "Organizzazione". Azienda Trasporti Milanesi. Archived from the original on 19 மார்ச் 2012. Retrieved 15 October 2011.
  2. 2.0 2.1 "Bilancio ATM". www.atm-mi.it. Archived from the original on 21 மார்ச் 2012. Retrieved 24 September 2011.
  3. "Numeri ATM". www.atm-mi.it. Archived from the original on 20 மார்ச் 2012. Retrieved 24 September 2011.
  4. "Carta della Mobilità 2011" (PDF). Azienda Trasporti Milanesi. Archived from the original (PDF) on 29 மார்ச் 2012. Retrieved 4 October 2011.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-03-06. Retrieved 2014-08-31.