அசிமில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அசிமில் என்பது அல்போன்சு சேரேல் என்பவரால் 1929ஆம் ஆண்டில் துவக்கப்பட்ட ஒரு பிரெஞ்சு நிறுவனம். இது அந்நிய மொழிகளில் புத்தகங்களை எழுதவும் வெளியிடவும் செய்கிறது. இதன் முதல் வெளியிடப்பட்ட நூல் Anglais Sans Peine என்னும் பிரெஞ்சு நூல் ஆகும். இதுவரை இது பல மொழிகளில் பல புத்தகங்களை பதிப்பித்து வெளியிட்டுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அசிமில்&oldid=2266653" இருந்து மீள்விக்கப்பட்டது