உள்ளடக்கத்துக்குச் செல்

அசிபுளோரோபென்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசிபுளோரோபென்
Skeletal formula
Space-filling model of acifluorfen
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
5-[2-குளோரோ-4-(டிரைபுளோரோமெத்தில்)பீனாக்சி]-2-நைட்ரோபென்சாயிக் அமிலம்
இனங்காட்டிகள்
50594-66-6 N
ChEBI CHEBI:73172 N
ChEMBL ChEMBL222440 Y
ChemSpider 40113 Y
DrugBank DB07338 Y
InChI
  • InChI=1S/C14H7ClF3NO5/c15-10-5-7(14(16,17)18)1-4-12(10)24-8-2-3-11(19(22)23)9(6-8)13(20)21/h1-6H,(H,20,21) Y
    Key: NUFNQYOELLVIPL-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C14H7ClF3NO5/c15-10-5-7(14(16,17)18)1-4-12(10)24-8-2-3-11(19(22)23)9(6-8)13(20)21/h1-6H,(H,20,21)
    Key: NUFNQYOELLVIPL-UHFFFAOYAH
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 44073
  • Clc2cc(ccc2Oc1cc(C(=O)O)c([N+]([O-])=O)cc1)C(F)(F)F
பண்புகள்
C14H7ClF3NO5
வாய்ப்பாட்டு எடை 361.66 g·mol−1
அடர்த்தி 1.573 கி/மி.லி
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

அசிபுளோரோபென் (Acifluorfen) என்பது C14H7ClF3NO5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் ஒரு களைக்கொல்லியாகும். அகன்ற இலை களைகள், புற்களுக்கு எதிராக இக்களைக் கொல்லி நன்றாகச் செயல்படுகிறது. சோயா மொச்சை, நிலக்கடலை, பட்டாணி மற்றும் நெற்பயிர் விவசாய வயல்களில் இதைப் பயன்படுத்துகிறார்கள் [1].

மேற்கோள்கள்

[தொகு]
  1. Acifluorfen, Extension Toxicology Network
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசிபுளோரோபென்&oldid=2401754" இலிருந்து மீள்விக்கப்பட்டது