உள்ளடக்கத்துக்குச் செல்

அசிபியூரிக் அமிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசிபியூரிக் அமிலம்
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர்
4-(அசிட்டைலாக்சி)பியூட்டானியிக் அமிலம்
மருத்துவத் தரவு
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை ?
சட்டத் தகுதிநிலை ?
அடையாளக் குறிப்புகள்
CAS எண் 26976-72-7 N
ATC குறியீடு None
பப்கெம் CID 176865
ChemSpider 154039 Y
UNII F777XEP0LL N
ChEMBL CHEMBL2104034 N
வேதியியல் தரவு
வாய்பாடு C6

H10 Br{{{Br}}} O4  

SMILES eMolecules & PubChem
  • InChI=1S/C6H10O4/c1-5(7)10-4-2-3-6(8)9/h2-4H2,1H3,(H,8,9) Y
    Key:GOVNVPJYMDJYSR-UHFFFAOYSA-N Y

அசிபியூரிக் அமிலம் (Aceburic acid) என்பது C6H10O4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். 4-அசிட்டாக்சிபியூட்டனாயிக் அமிலம், 4-ஐதராக்சிபியூட்டரிக் அமில அசிட்டேட்டு என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இச்சேர்மம் வலி நிவாரணி என்று விவரிக்கப்படும் ஒரு மருந்தாகும். ஒருபோதும் இச்சேர்மம் சந்தைப்படுத்தப்படவில்லை.[1] இது காமா-ஐதராக்சிபியூட்டரிக் அமிலத்தின் அசிட்டைல் எசுத்தர் செயலற்ற மருந்தாக வகைப்படுத்தப்படுகிறது.[1][2] அசிபியூரிக் அமிலத்தின் கட்டமைப்பில் உள்ள அடிப்படைச் சங்கிலி பியூட்டனாயிக் அமிலம் ஆகும். நான்காம் கார்பனில் அசிட்டாக்சி குழு இணைந்திருக்கும்.

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Ganellin CR, Triggle DJ (21 November 1996). Dictionary of Pharmacological Agents. CRC Press. pp. 1052–. ISBN 978-0-412-46630-4.
  2. "4-Hydroxybutyric acid (and analogues) derivatives of D-glucosamine". Tetrahedron 45 (24): 7783–7794. 1989-01-01. doi:10.1016/S0040-4020(01)85793-8. பன்னாட்டுத் தர தொடர் எண்:0040-4020. https://www.sciencedirect.com/science/article/pii/S0040402001857938. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசிபியூரிக்_அமிலம்&oldid=4470572" இலிருந்து மீள்விக்கப்பட்டது