அசிபித்ரினே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாறு வகையி
Accipiter striatusDO1908P02CA.JPG
கூரிய-முட்டிப் பாறு
உயிரியல் வகைப்பாடு e
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வரிசை: அசிபித்ரிபார்மசு
குடும்பம்: பாறு
துணைக்குடும்பம்: அசிபித்ரினே
பேரினங்கள்

5 பேரினங்கள், துணையினமற்ற 2 இனங்கள்.

சிக்ரா ஒரு தோட்டத்து
 ஓணானைத் தின்கின்றது,
 ஐதராபாத், இந்தியா.

பாறு வகையி என்பது பாறுக் குடும்பத்தின் கீழ் வரும் ஒரு துணைக் குடும்பம் ஆகும். இவை பொதுவாக மரக்காடுகளில் வாழும். மரங்களின் இடையில் இருந்து வந்து இரையைப் பிடிக்கும். இவை நீண்ட வால்கள், அகலமான இறக்கைகள் மற்றும் கூர்மையான பார்வைத்திறன் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. சமீபத்திய மரபியல் ஆய்வின் படி மில்வினே துணைக்குடும்பப் பருந்துகள் இதன் கீழ் வரலாம் என்று கருதப்படுகிறது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அசிபித்ரினே&oldid=3373169" இருந்து மீள்விக்கப்பட்டது