அசினமைன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அசினமைன் (Azinamine) என்பது ஒரு கருத்தியலான வேதிச் சேர்மமாகும். இச்சேர்மத்தில் அசைடு வேதி வினைக்குழுக்கள் (—N3) நைட்ரசனுடன் இணைந்திருக்கும். அமோனியா அடிப்படையில் உருவான எளிய அசினமைன்கள் ஏதும் அறியப்படவில்லை. ஆனால் H2N—N3, HN(N3)2 மற்றும் N(N3)3 போன்றவை அறியப்படுகின்றன. [1] N(N3)3 சேர்மம் நைட்ரசனின் உயர் ஆற்றல் புறவேற்றுமை வடிவமாக இருக்கும் என கருதப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Frierson, W. Joe; Kronrad, J.; Browne, A. W. (September 1943). "Chlorine Azide, CIN3 I". Journal of the American Chemical Society 65 (9): 1696–1698. doi:10.1021/ja01249a012. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசினமைன்&oldid=2540606" இருந்து மீள்விக்கப்பட்டது