அசிட்டோன்டைகார்பாக்சிலிக் அமிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசிட்டோன்டைகார்பாக்சிலிக் அமிலம்[1]
Skeletal formula
Ball-and-stick model
பெயர்கள்
முன்னுரிமையுள்ள ஐயுபிஏசி பெயர்
3-ஆக்சோபென்டேன்டையோயிக் அமிலம்
இதர பெயர்கள்
  • 1,3-அசிட்டோன்டைகார்பாக்சிலிக் அமிலம்
  • 3-ஆக்சோகுளூட்டாரிக் அமிலம்
  • 3-கீட்டோகுளூட்டாரிக் அமிலம்
  • β-கீட்டோகுளூட்டாரிக் அமிலம்
Identifiers
3D model (JSmol)
ChemSpider
ECHA InfoCard 100.007.999
EC Number 208-797-9
PubChem <abbr title="<nowiki>Compound ID</nowiki>">CID
பண்புகள்
C5H6O5
வாய்ப்பாட்டு எடை 146.09814 கி/மோல்
அடர்த்தி 1.499 கி/செமீ3
உருகுநிலை 122 °செல்சியசு (252 °பாரன்ஹீட்; 395 கெல்வின்) (சிதைவுறுகிறது)
கொதிநிலை 408.4 °செல்சியசு (767.1 °F; 681.5 கெல்வின்) (760மிமீ பாதரச அழுத்தம்)
தீவிளைவுகள்
Flash point 214.9 °C (418.8 °F; 488.0 K)
Except where otherwise noted, data are given for materials in their standard state (at 25 °C [77 °F], 100 kPa).
☒verify (what is ☑Y☒N ?)
Infobox references

அசிட்டோன்டைகார்பாக்சிலிக் அமிலம் (Acetonedicarboxylic acid), 3-ஆக்சோகுளூடாரிக் அமிலம் அல்லது β-கீடோகுளூடோரிக் அமிலம் ஒரு எளிய டைகார்பாக்சிலிக் அமிலம் ஆகும். 

தயாரிப்பு[தொகு]

இச்சேர்மமானது வணிகரீதியாக கிடைக்கிறது. ஆனால் இச்சேர்மமானது சிட்ரிக் அமிலத்தை புகையும் சல்பூரிக் அமிலத்துடன் கார்பாக்சில் நீக்கம் செய்து தயாரிக்கப்படுகிறது:[2]

பயன்பாடுகள்[தொகு]

அசிட்டோன்டைகார்பாக்சிலிக் அமிலம் மற்றும் அதன் வழிப்பொருட்கள் கரிம வேதியியலில், பல்லின வளையச் சேர்மங்களை தயாரிக்கும் தொகுப்புகளில் ஒரு அடிப்படை அலகாக, கட்டமைக்கும் அலகாகவும் [3] வெய்ஸ்-குக் வினையிலும் முதன்மையாக பயன்படுகிறது.

அசிட்டோன்டைகார்பாக்சிலிக் அமிலம் இராபின்சன் ட்ரோபினோன் தொகுப்பில் பயன்படுத்தப்பட்டது ஒரு நன்கறியப்பட்ட சேர்மமாகும்.

அசிட்டோன்டைகார்பாக்சிலிக் அமிலமானது டிம்கோடர் & டெசாகுவானைன் (3-டெசாகுவானைன், 3-DG) தொகுப்பிலும் பயன்படுத்தப்படுகிறது.

டைஎதில் 1,3 அசிட்டோன்டை கார்பாக்சிலேட்டு சோம்பிராக்கின் தொகுப்பு முறையிலும் பயன்படுத்தப்படுகிறது.

மனிதனின் சிறுநீரில் உள்ள β-கீட்டோகுளூடாரிக் அமிலத்தின் இருப்பினை அல்பிக்கத் தெளியம் போன்ற மனித இரைப்பையில் காணப்படும் தீங்கிழைக்கும் நுண்தாவரங்களின் மிகையான வளர்ச்சியைக் கண்டறிவதற்கான சோதனையாகப் பயன்படுத்த முடியும்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1,3-Acetonedicarboxylic acid at Sigma-Aldrich (safety data sheet)
  2. Roger Adams; H. M. Chiles; C. F. Rassweiler (1941). "Acetonedicarboxylic Acid". Organic Syntheses. http://www.orgsyn.org/demo.aspx?prep=cv1p0010. ; Collective Volume, vol. 1, p. 10
  3. Stanovnik, Branko; Grošelj, Uroš (2010). "CHAPTER 5 – Dialkyl Acetone-1,3-Dicarboxylates and their Mono- and bis(Dimethylamino)methylidene Derivatives in the Synthesis of Heterocyclic Systems". Advances in Heterocyclic Chemistry. Advances in Heterocyclic Chemistry 100: 145–174. doi:10.1016/S0065-2725(10)10005-1. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780123809360. 
  4. Schmidt, Michael A, Tired of Being Tired: Overcoming Chronic Fatigue and Low Energy