அசிட்டோனைடு வினைசெயல் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
1,2-அசிட்டோனைடின் பொதுவான அமைப்பு. டையால் நீல நிறத்தில் உள்ளது, அசிட்டோன் சிவப்பு நிறத்தில் உள்ளது

அசிட்டோனைடு[தொகு]

அசிட்டோனைடு என்பது கரிம வேதியியலில், அசிட்டோன் மற்றும் டையால் -ன் வளைய கீட்டைல் அமைப்பு சேர்ந்து உருவான ஒரு வினைசெயல் தொகுதி. இந்த அமைப்பிற்கான திட்டமிடப்பட்ட பெயர் ஐசோபுரபைலிடீன் கீடைல் ஆகும். இது 1,2- மற்றும் 1,3-diols[1] க்கு மிகவும் பொதுவான பாதுகாக்கும் தொகுதி.கீட்டைல் தொகுதியை நீர்த்த அமிலங்களைக் கொண்டு நீராற்பகுக்கும் போது பாதுகாப்பு தொகுதியை[2] நீக்க முடியும்.

உதாரணங்கள்[தொகு]

கார்டிகோஸ்டிராய்டு அசெட்டோனைடுகள் மருந்துகளளில் பயன்படுத்தப்படுகின்றன, குறிப்பாக டெர்மட்டாலஜி, ஏனெனில் அதிகரித்த லிபோபிலிக்ஸிஸ் தோல் மீது உறிஞ்சுவதற்கு வழிவகுக்கிறது.

  • புளோகுளோரோலோன் அசிட்டோனைடு [3]
  • புளோசினோலோன் அசிட்டோனைடு [4]
  • ட்ரைம்சினோலோன் அசிட்டோனைடு[5]

ஒரு சிக்கலான கரிமசேர்ம தயாரிப்பில் பாதுகாக்கும் தொகுதியின் பயன்பாட்டிற்கு உதாரணம் Nicolaou Taxol மொத்த தயாரிப்பு ஆகும். இது சர்க்கரை மற்றும் சர்க்கரை ஆல்கஹாலிற்கு ஒரு பொதுவான பாதுகாக்கும் தொகுதி, சோல்கீட்டைல் ஒரு எளிய எடுத்துக்காட்டு.

மேலும் காண்க[தொகு]