அசிட்டோசோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசிட்டோசோன்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
அசிட்டைல் பென்சீன்கார்போபெராக்சோயேட்டு
வேறு பெயர்கள்
அசிட்டைல் பென்சாயில் பெராக்சைடு; பென்சாயில் அசிட்டைல் பெராக்சைடு; பென்சோசோன்
இனங்காட்டிகள்
644-31-5
ChemSpider 12048
EC number 211-412-7
InChI
  • InChI=1S/C9H8O4/c1-7(10)12-13-9(11)8-5-3-2-4-6-8/h2-6H,1H3
    Key: PDAVOLCVHOKLEO-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 12568
SMILES
  • CC(=O)OOC(=O)c1ccccc1
UNII 5AA81KS1U5
பண்புகள்
C9H8O4
வாய்ப்பாட்டு எடை 180.16 g·mol−1
தோற்றம் வெண்மையான படிகத் திண்மம்[1]
உருகுநிலை 36–37 °C (97–99 °F; 309–310 K)
கொதிநிலை 130 °C (266 °F; 403 K) (19 மி.மீ பாதரசம்)
கார்பன் டெட்ரா குளோரைடு, குளோரோஃபார்ம், ஈதர் மற்றும் எண்ணெய்களில் கரையும்.
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

அசிட்டோசோன் (Acetozone) என்பது C9H8O4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். கரிமப் பெராக்சைடு சேர்மமான இது ஒரு வலிமையான ஆக்சிசனேற்றியாகும் [1][2].

ஓர் அறுவைச் சிகிச்சை கிருமி நாசினியாகவும் [3] டைபாய்டு காய்ச்சலுக்கான சிகிச்சையிலும் [4]

அசிட்டோசோன் 20 ஆம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்டது. மாவுகளை வெளுக்கும் முகவராகவும் அசிட்டோசோன் பயன்படுத்தப்பட்டு வருகிறது [5].

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Acetozone". Oxford Dictionaries. Archived from the original on 2018-02-24. பார்க்கப்பட்ட நாள் 2018-02-24. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  2. "Acetozone". Guidechem.
  3. Gore-Gillon, G; Hewlett, R. T (1917). "Acetozone As a General Surgical Antiseptic". British medical journal 2 (2955): 209–10. பப்மெட்:20768694. 
  4. Humiston, RAY (1906). "Acetozone in Typhoid Fever". JAMA: the Journal of the American Medical Association (20): 1651. doi:10.1001/jama.1906.25210200047002. 
  5. "Acetyl benzoyl peroxide" (PDF). Hazardous Substance Fact Sheets. New Jersey Department of Health and Senior Services.

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அசிட்டோசோன்&oldid=3512646" இலிருந்து மீள்விக்கப்பட்டது