உள்ளடக்கத்துக்குச் செல்

அசிட்டிரோமேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசிட்டிரோமேட்டு
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர்
4-(4-அசிட்டைலாக்சி-3-அயோடோபீனாக்சி)-3,5-டை அயோடோபென்சாயிக்கு அமிலம்
மருத்துவத் தரவு
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை ?
சட்டத் தகுதிநிலை ?
அடையாளக் குறிப்புகள்
CAS எண் 2260-08-4
ATC குறியீடு None
பப்கெம் CID 16748
ChemSpider 15877
UNII 8Q5153W1NW Y
ChEMBL CHEMBL2105921
வேதியியல் தரவு
வாய்பாடு C15

H9 Br{{{Br}}} I3 O5  

SMILES eMolecules & PubChem
  • InChI=1S/C15H9I3O5/c1-7(19)22-13-3-2-9(6-10(13)16)23-14-11(17)4-8(15(20)21)5-12(14)18/h2-6H,1H3,(H,20,21)
    Key:AXVCIZJRCOHMQX-UHFFFAOYSA-N

அசிட்டிரோமேட்டு (Acetiromate) என்பது C15H9I3O5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு மருந்தாகும். இரத்தத்தில் உள்ள கொழுப்பு அளவைக் குறைக்கப் பயன்படுகிறது. மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற இதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கின்ற, இரத்தத்தில் கொழுப்பு மற்றும் டிரைகிளிசரைடுகள் போன்ற கொழுப்புப் பொருட்கள் இயல்பை விட அதிகமாக இருக்கும் குருதிக் கொழுப்பு மிகை நோய்க்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது. அடெகோல், டிபிஎஃப் 43, அல்லது அசிட்டைல்டிரை அயோடோதைரோனின் பார்மிக் அமிலம் என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "acetiromate - Compound Summary".

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசிட்டிரோமேட்டு&oldid=4439666" இலிருந்து மீள்விக்கப்பட்டது