அசிட்டாக்சியசிட்டைலமினோபுளோரின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசிட்டாக்சியசிட்டைலமினோபுளோரின்
Skeletal formula
Ball-and-stick model
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
[அசிட்டைல்(9எச்-புளொரின்-2-யில்)அமினோ] அசிட்டேட்டு[1]
வேறு பெயர்கள்
என்-அசிட்டாக்சி-2-அசிட்டைலமினோபுளோரின்;[1] என்-அசிட்டாக்சி-2-அசிட்டைலமினோபுளோரின்;[1] அசிட்டாக்சியசிட்டைலமினோபுளோரின்;[1] அசிட்டாக்சியசிட்டைலமிடோபுளோரின்[1] அசிட்டாக்சிபுளோரினைலசிட்டமைடு[1]
இனங்காட்டிகள்
6098-44-8 N
Abbreviations NAAAF
ChEBI CHEBI:234426 N
ChEMBL ChEMBL85327 Y
ChemSpider 21074 Y
InChI
  • InChI=1S/C17H15NO3/c1-11(19)18(21-12(2)20)15-7-8-17-14(10-15)9-13-5-3-4-6-16(13)17/h3-8,10H,9H2,1-2H3 Y
    Key: NFOMHWALMFWNAQ-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C17H15NO3/c1-11(19)18(21-12(2)20)15-7-8-17-14(10-15)9-13-5-3-4-6-16(13)17/h3-8,10H,9H2,1-2H3
    Key: NFOMHWALMFWNAQ-UHFFFAOYAD
யேமல் -3D படிமங்கள் Image
Image
ம.பா.த அசிட்டாக்சியசிட்டைலமினோபுளோரின்
பப்கெம் 22469
SMILES
  • CC(=O)ON(C(C)=O)c1ccc-2c(Cc3ccccc-23)c1
  • CC(=O)ON(C(C)=O)C1=CC=C2C(CC3=C2C=CC=C3)=C1
பண்புகள்
C17H15NO3
வாய்ப்பாட்டு எடை 281.31 g·mol−1
மட. P 3.327
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

அசிட்டாக்சியசிட்டைலமினோபுளோரின் (Acetoxyacetylaminofluorene) என்பது 2- அசிட்டைலமினோபுளோரின் சேர்மத்தின் வழிப்பொருளாகும். புற்றுநோய் உருவாதலை ஆய்வு செய்யப் பயன்படும் உயிர்வேதியியல் கருவியாக இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது. இச்சேர்மம் டி.என்.ஏ உடன் சேரும்போது சி-8 நிலையில் குவானைனுடன் வினைபுரிந்து கூட்டுவிளைபொருட்களைத் தருகிறது ;[1]. இதன் விளைவாக டி.என்.ஏ வின் ஓரிழையில் பிளவு ஏற்பட்டு உடைகிறது. இதன் மூலக்கூற்று வாய்ப்பாடு C17H15NO3 ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]