உள்ளடக்கத்துக்குச் செல்

அசிசைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசீசைட்டு
Asisite
நமீபியாவின் கோம்பாட் சுரங்க அசிசைட்டு
பொதுவானாவை
வகைஆலைடு
வேதி வாய்பாடுPb7SiO4O4Cl2
இனங்காணல்
படிக அமைப்புநாற்கோணம்
இருநாற்கோண இரட்டைக் கூர் நுனி வகை.
மோவின் அளவுகோல் வலிமை3 12

அசிசைட்டு (Asisite) என்பது Pb7SiO8Cl2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். மஞ்சள் நிறத்தில் நாற்கோணவமைப்பு படிகமாக இது காணப்படுகிறது. நமீபியா நாட்டின் 14 மண்டலங்களில் ஒன்றான ஓட்யோசோஞ்யுபா மண்டலத்திலுள்ள குரூட்போன்டீன் மாவட்டத்தில் இருக்கும் கோம்பாட் சுரங்கத்தில் 1988 ஆம் ஆண்டு இக்கனிமம் கண்டறியப்பட்டது. அசிசு என்ற பண்ணைக்குள் இச்சுரங்கம் காணப்பட்டதால் கனிமத்திற்கு இப்பெயர் சூட்டப்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசிசைட்டு&oldid=3592353" இலிருந்து மீள்விக்கப்பட்டது