அசார் அலி (ஒமானிய துடுப்பாட்டக்காரர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அசார் அலி (Azhar Ali, பிறப்பு: பிப்ரவரி 2 1968), பாக்கித்தானைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் ஒமான் அணியின் துடுப்பாட்டக்காரர். 2005 இல் ஐ.சீ.சீ துடுப்பாட்டப் போட்டிகளில் ஒமான் துடுப்பாட்ட அணி உறுப்பினராக பங்குகொண்டார். இவர் வலதுகை துடுப்பாட்டக்காரர், வலதுகை மிதவேகப் பந்துவீச்சாளர்.