உள்ளடக்கத்துக்குச் செல்

அசாரி (கிண்ணக்குழி)

ஆள்கூறுகள்: 82°36′N 320°06′E / 82.6°N 320.1°E / 82.6; 320.1[1]
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசாரி
Asari
அசாரி, மையத்திற்கு சற்று மேலே ஒர் உச்சியுடன் கூடிய நடுத்தர அளவான ஒரு கிண்ணக்குழி. வடதுருவத்தின் மேலாக படம் மையப்படுத்தப்பட்டுள்ளது.
அமைவிடம்சியரிசு
ஆள்கூறுகள்82°36′N 320°06′E / 82.6°N 320.1°E / 82.6; 320.1[1]
விட்டம்52 கிலோமீட்டர்கள் (32 mi)
பெயரிடல்அசீரியன் விவசாயக் கடவுளின் பெயர்.

அசாரி (Asari) என்பது சியரீசு குறுங்கோளின் வடதுருவத்திற்கு அருகாமையில் உள்ள கிண்ணக் குழியைக் குறிக்கிறது. இக்கிண்ணக்குழிக்கு விவசாயத்திற்குரிய அசீரிய கடவுளின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.[2] இக்கிண்ணக்குழியின் விட்டம் 52 கிலோமீட்டர்கள் ஆகும்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Staff (6 July 2015). "Planetary Names: Crater, craters: Asari on Ceres". USGS. பார்க்கப்பட்ட நாள் 7 August 2015.
  2. Coulter, Charles Russell; Turner, Patricia (2013). Encyclopedia of Ancient Deities. Routledge. p. 71.
  3. "Planetary Names: Crater, craters: Asari on Ceres". Planetarynames.wr.usgs.gov. பார்க்கப்பட்ட நாள் July 15, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசாரி_(கிண்ணக்குழி)&oldid=2747185" இலிருந்து மீள்விக்கப்பட்டது