அசாம் மாவட்டப் பட்டியல்

அசாம் மாநிலத்தின் 5 கோட்டங்களும், 35 மாவட்டங்களும், பச்சை நிறம்: கீழ் அசாம் கோட்டம், ஊதா நிறம்: வடக்கு அசாம் கோட்டம், மஞ்சள் நிறம்: நடு அசாம் கோட்டம், ஆரஞ்சு நிறம்:மலைகள் மற்றும் பராக் பள்ளத்தாக்கு கோட்டம், சிவப்பு நிறம்:மேல் அசாம் கோட்டம்
இந்தியாவின் அசாம் மாநிலத்தில் 2004-ஆம் ஆண்டில் இறுதியில் 24 மாவட்டங்கள் இருந்தது. 2005-ஆம் ஆண்டில் புதிதாக பாக்சா மாவட்டம், உதல்குரி மாவட்டம் மற்றும் சிராங் மாவட்டம் என 3 மாவட்டங்கள் புதிதாக நிறுவப்பட்டது. 2016-இல் கிழக்கு கர்பி அங்லோங் மாவட்டம், மேற்கு கர்பி அங்லோங் மாவட்டம், சராய்தியோ மாவட்டம், தெற்கு சல்மாரா மாவட்டம், ஹொஜாய் மாவட்டம் மற்றும் பிஸ்வநாத் மாவட்டம் என 6 புதிய மாவட்டங்கள் நிறுவப்பட்டது. [1] எனவே 2020-ஆம் ஆண்டில் அசாமில் 35 மாவட்டங்கள் உள்ளது.
குறியிடு | மாவட்டம் | தலைமையிடம் | மக்கட்தொகை (2011)[2] | பரப்புளவு(km²) | மக்களடர்த்தி (/km²) | வரைபடம் |
BA | பார்பேட்டா | பார்பேட்டா | 1,693,190 | 3,245 | 506 | |
BO | போங்கைகாவொன் | போங்கைகாவொன் | 2,060,550 | 1,724 | 425 | |
CA | கசார் | சில்சார் | 1,736,319 | 3,786 | 381 | |
DA | தர்ரங் | மங்கல்தோய் | 908,090 | 3,481 | 432 | |
DM | தேமாஜி | தேமாஜி | 688,077 | 3,237 | 176 | |
DB | துப்ரி | துப்ரி | 1,948,632 | 2,838 | 576 | |
DI | திப்ருகர் | திப்ருகார் | 1,327,748 | 3,381 | 347 | |
GP | கோபால்பரா | கோல்பாரா | 1,008,959 | 1,824 | 451 | |
GG | கோலாகாட் | கோலாகாட் | 1,058,674 | 3,502 | 270 | |
HA | ஹைலாகண்டி | ஐலாகாண்டி | 659,260 | 1,327 | 409 | |
JO | ஜோர்ஹாட் | ஜோர்ஹாட் | 1,091,295 | 2,851 | 354 | |
KA | கர்பி ஆங்கலாங்கு | திபு | 965,280 | 10,434 | 78 | |
KR | கரீம்கஞ்சு | கரீம்கஞ்சு | 1,217,002 | 1,809 | 555 | |
KK | கோக்ரஜார் | கோக்ரஜார் | 930,404 | 3,129 | 297 | |
LA | லக்கீம்பூர் | வடக்கு லக்கீம்பூர் | 1,040,644 | 2,277 | 391 | |
MA | மரிகாவன் | மோரிகோன் | 957,853 | 1,704 | 455 | |
NG | நாகைன் | நகோன் | 2,826,006 | 3,831 | 604 | |
NL | நல்பாரி | நல்பாரி | 769,919 | 2,257 | 504 | |
NC | திமா ஹசாவ் | ஹாபலாங் | 213,529 | 4,888 | 38 | |
SI | சிவசாகர் | சிவசாகர் | 1,150,253 | 2,668 | 395 | |
SO | சோனித்பூர் | தேஜ்பூர் | 1,925,975 | 5,324 | 315 | |
TI | தின்சுகியா | தின்சுகியா | 1,316,948 | 3,790 | 303 | |
காமரூபம் ஊரகம் | அமிங்கோன் | 1,517,202 | ||||
காமரூபம் நகர்புரம் | கவுகாத்தி | 1,260,419 | ||||
பக்சா | முசல்பூர் | 953,773 | 2,400 | 398 | ||
உதால்குரி | உதல்குரி | 832,769 | 1,676 | 497 | ||
சிராங் | காஜல்கோன் | 481,818 | 1,468 | 328 | ||
கிழக்கு கர்பி அங்லோங் | ||||||
மேற்கு கர்பி அங்லோங் | ஹம்ரென் | |||||
சராய்தியோ மாவட்டம் | சோனாரி | |||||
தெற்கு சல்மாரா மாவட்டம் | ஹட்சிங்கிமரி | |||||
ஹொஜாய் மாவட்டம் | ஹொஜாய் | |||||
பிஸ்வநாத் மாவட்டம் | பிஸ்வநாத் சார்யாலி | |||||
பஜாலி மாவட்டம் | பாடசாலா | |||||
மாஜுலி | கர்மூர் சத்திரா |
கோட்டங்களின் விவரம்[தொகு]
கோட்டத்தின் பெயர் | தலைமையிடம் | மாவட்டங்கள் | மக்கள் தொகை | பரப்பளவு |
---|---|---|---|---|
தெற்கு அசாம் | சில்சார் | 3 | 3,612,581 | |
நடு அசாம் | நகோன் | 6 | 5,894,460 | |
மேற்கு அசாம் | குவகாத்தி | 12 | 13,179,980 | |
வடக்கு அசாம் | தேஜ்பூர் | 4 | 4,246,834 | |
கிழக்கு அசாம் | ஜோர்ஹாட் | 10 | 7,840,943 |