அசாம் மாநிலப் பண்
Appearance
அசாம் மாநிலப் பண் (அசாம் மாநிலத்தின் கீதம்) ஓ மோர் ஆபோனார் தேஸ் என்பதாகும். இது லட்சுமிநாத் பெசுபராவ் என்பவரால் இயற்றப்பட்டது. அசாமிய மொழியில் எழுதப்பட்ட இப்பாடல், இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் பேசப்படும் பிற மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.[1][2][3]
பாடல் வரிகள்
[தொகு]அசாமியப் பாடல் (தமிழ் எழுத்துகளில்) |
பாடலின் பொருள் |
---|---|
|
|
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Encyclopedia of Indian Literature Volume 1, 1989, pp. 416-418.
- ↑ "SoundCloud - Hear the world's sounds".[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "O Mor Apunar Desh". Indian Review. Archived from the original on 6 March 2016. பார்க்கப்பட்ட நாள் 29 July 2022.