அசாம் மகளிர் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நிறுவல்:2013
வகை:பொது
அமைவிடம்:யோர்ஹாட், அசாம், இந்தியா
சுருக்கம்:AWU
இணையத்தளம்:அதிகாரப்பூர்வ இணையதளம்

அசாம் மகளிர் பல்கலைக்கழகம் என்னும் பொதுத் துறைப் பல்கலைக்கழகம், இந்திய மாநிலமான அசாமின் யோர்ஹாட்டில் அமைந்துள்ளது. இது அசாம் மாநில அரசின் அசாம் மகளிர் பல்கலைக்கழக சட்டம் (2013) என்ற சட்டத்தின் மூலம் நிறுவப்பட்டது.[1][2][3][4] இது பெண்களுக்காக அசாமில் தொடங்கப்பட்ட முதல் பல்கலைக்கழகம் ஆகும்.[5]

கல்வி[தொகு]

இந்த பல்கலைக்கழகத்தில் இளநிலை, முதுநிலை ஆகிய பிரிவுகளில் கல்வி கற்பிக்கின்றனர்.[5]

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]

அதிகாரப்பூர்வ இணையதளம்