அசாம் துடுப்பாட்ட அணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசாம் துடுப்பாட்ட அணி
தனிப்பட்ட தகவல்கள்
தலைவர்அமித் சின்ஹா
பயிற்றுநர்சகாரியா சஃப்ரி
உரிமையாளர்அசாம் துடுப்பாட்ட வாரியம்
அணித் தகவல்
நிறங்கள்     Dark green      Yellow
உருவாக்கம்1948
உள்ளக அரங்கம்ஏ சி ஏ அரங்கம் (இருக்கைகள்:40,000);
நேரு அரங்கம் (இருக்கைகள்:15,000)
வரலாறு
ரஞ்சிக் கோப்பை வெற்றிகள்0
விஜய் அசாரே கோப்பை வெற்றிகள்0
அதிகாரபூர்வ இணையதளம்:www.assamcricket.com

அசாம் துடுப்பாட்ட அணி (The assam cricket team ) என்பது அசாம் சார்பாக உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடக்கூடிய இந்திய உள்ளூர் துடுப்பாட்ட அணி ஆகும். இதனை அசாம் துடுப்பாட்டக் கட்டுப்பாட்டு வாரியம் இதனை வழிநடத்துகிறது. இந்த அணி ரஞ்சிக் கோப்பை, விஜய் அசாரே கோப்பை, சைஅயது முஷ்டாக் அலி ஆகிய தொடர்களில் விளையாடி வருகிறது.

வரலாறு[தொகு]

1948-49 ஆம் ஆண்டில் நடைபெற்ற ரஞ்சிக் கோப்பைத் தொடரில் இந்த அணி அரிமுகமானது. அந்தப் போட்டியில் ரூபர்ட் கெட்டில் தலைவராக இருந்தார். 1951-52இல் நடைபெற்ற தொடரில் முத்ல்முறையாக வெற்றி பெற்றது. அந்தப் போட்டியில் அணித் தலைவர் பீட்டர் புல்லக் 103 ஓட்டங்கள் எடுத்து ஒரிசா அணிக்கு எதிராக வெற்றி பெற உதவினார்.[1]

சான்றுகள்[தொகு]

  1. "Assam v Orissa 1951-52". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 21 December 2017.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அசாம்_துடுப்பாட்ட_அணி&oldid=2728887" இலிருந்து மீள்விக்கப்பட்டது