அசாம் சட்ட மேலவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசாம் சட்ட மேலவை

অসম বিধান পৰিষদ (அசாமிய மொழி)

Asam Vidhaan Parishad
அசாம்
வகை
வகை
ஆட்சிக்காலம்
6 ஆண்டுகள்
வரலாறு
உருவாக்கம்1935
செயலிழப்பு1947
தலைமை
தலைவர்
பொருந்தாது
துணைத்தலைவர்
பொருந்தாது
அவைத் தலைவர்
பொருந்தாது
எதிர்க்கட்சித் தலைவர்
பொருந்தாது
உறுப்பினர்கள்42
தேர்தல்கள்
விகிதாச்சார பிரதிநிதித்துவம், பஸ்டு-பாஸ்ட்-தி-போஸ்ட் மற்றும் நியமனங்கள்

அசாம் சட்ட மேலவை (Assam Legislative Council; அசாமிய மொழி: অসম বিধান পৰিষদ) 1913 முதல் 1935 வரை இந்தியாவில் அசாமின் ஓரவை சட்டமன்றமாக இருந்தது, பின்னர் 1935 முதல் 1947 வரை ஈரவை சட்டமன்றத்தின் மேல் அவையாக இருந்தது, இது இந்திய (மாகாண சட்டமன்றங்கள்) ஆணை, 1947 மற்றும் அசாம் சட்டமன்றம் மூலம் கலைக்கப்பட்டு ஓரவை ஆனது.[1]

குறிப்புகள்[தொகு]

  1. Malhotra, G. C. (2004). Cabinet Responsibility to Legislature: Motions of Confidence and No-confidence in Lok Sabha and State Legislatures. Lok Sabha Secretariat. பக். 207-208. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788120004009. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசாம்_சட்ட_மேலவை&oldid=3700770" இலிருந்து மீள்விக்கப்பட்டது