அசாம் கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அசாம் கான்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை-
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 1 6
ஓட்டங்கள் 14 116
மட்டையாட்ட சராசரி 14.00 23.19
100கள்/50கள் -/- -/1
அதியுயர் ஓட்டம் 14 72
வீசிய பந்துகள் - -
வீழ்த்தல்கள் - -
பந்துவீச்சு சராசரி - -
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு - -
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
-/- 2/-
மூலம்: [1], பிப்ரவரி 4 2006

மொகம்மத் அசாம் கான் (Mohammad Azam Khan, பிறப்பு: மார்ச்சு 1 1969), ஒரு பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், ஆறு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1996 இலிருந்து 1998 வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அசாம்_கான்&oldid=2714270" இருந்து மீள்விக்கப்பட்டது