அசர்பைஜான் நாட்டுக் கால்பந்து அணி
Jump to navigation
Jump to search
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
![]() | ||||
அடைபெயர் | மில்லி (நாடு) | |||
---|---|---|---|---|
கூட்டமைப்பு | AFFA | |||
கண்ட கூட்டமைப்பு | யூஈஎஃப்ஏ (ஐரேப்பியம்) | |||
தலைமைப் பயிற்சியாளர் | Gianni De Biasi | |||
அணித் தலைவர் | Maksim Medvedev | |||
Most caps | Rashad Sadygov (111) | |||
அதிகபட்ச கோல் அடித்தவர் | Gurban Gurbanov (14) | |||
தன்னக விளையாட்டரங்கம் | Baku Olympic Stadium | |||
பீஃபா குறியீடு | AZE | |||
பீஃபா தரவரிசை | வார்ப்புரு:FIFA World Rankings | |||
அதிகபட்ச பிஃபா தரவரிசை | 73 (ஜூலை 2014) | |||
குறைந்தபட்ச பீஃபா தரவரிசை | 170 (ஜூன் 1994) | |||
எலோ தரவரிசை | வார்ப்புரு:World Football Elo Ratings | |||
அதிகபட்ச எலோ | 51 (28 June 1928) | |||
குறைந்தபட்ச எலோ | 152 (2 June 2001) | |||
| ||||
முதல் பன்னாட்டுப் போட்டி | ||||
![]() ![]() (Gurjaani, Georgia; 17 September 1992)[1][2] | ||||
பெரும் வெற்றி | ||||
![]() ![]() (Baku, Azerbaijan; 5 June 1999) ![]() ![]() (Baku, Azerbaijan; 4 September 2017) | ||||
பெரும் தோல்வி | ||||
![]() ![]() (Auxerre, France; 6 September 1995)[1] |
அசர்பைஜான் நாட்டுக் கால்பந்து அணி (அசர்பைஜான்: [Azərbaycan milli futbol komandası] error: {{lang}}: text has italic markup (உதவி)) என்பது அசர்பைஜான் நாட்டின் கால்பந்து அணியாகும். இது அசர்பைஜானின் கால்பந்து கூட்டமைப்புகளின் சங்கத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது. இது பன்னாட்டுக் கால்பந்து போட்டிகளில் அசர்பைஜான் நாட்டை சார்புப்படுத்துகிறது. அசர்பைஜானின் பெரும்பாலான உள்ளக போட்டிகள் தேசிய மைதானமான பாக்கு ஒலிம்பிக் அரங்கில் நடைபெறுகின்றன, சில நேரங்களில் நட்பு போட்டிகள் கிளப் மைதானங்களில் நடத்தப்படுகின்றன.
அஜர்பைஜான் தேசிய கால்பந்து அணி யூரோ 96 முதல் ஒவ்வொரு முக்கிய போட்டிகளுக்கான தகுதிச்சுற்றுகளில் பங்கேற்றுள்ளது, ஆனால் இதுவரை எந்தவொரு உலகக்கோப்பை அல்லது ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கும் தகுதி பெறவில்லை.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 World Football Elo Ratings: Azerbaijan
- ↑ "Pride in defeat on debut day". UEFA.com. 2 February 2004. http://www.uefa.com/uefa/history/associationweeks/association=57154/newsid=138325.html. பார்த்த நாள்: 23 February 2009.[தொடர்பிழந்த இணைப்பு]