அசர்பைஜான் நாட்டுக் காற்பந்து அணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசர்பைஜான்
Shirt badge/Association crest
அடைபெயர்மில்லி (நாடு)
கூட்டமைப்புAFFA
கண்ட கூட்டமைப்புயூஈஎஃப்ஏ (ஐரேப்பியம்)
தலைமைப் பயிற்சியாளர்Gianni De Biasi
அணித் தலைவர்Maksim Medvedev
Most capsRashad Sadygov (111)
அதிகபட்ச கோல் அடித்தவர்Gurban Gurbanov (14)
தன்னக விளையாட்டரங்கம்Baku Olympic Stadium
பீஃபா குறியீடுAZE
பீஃபா தரவரிசை 123 5 (6 அக்டோபர் 2022)[1]
அதிகபட்ச பிஃபா தரவரிசை73 (ஜூலை 2014)
குறைந்தபட்ச பீஃபா தரவரிசை170 (ஜூன் 1994)
எலோ தரவரிசை 108 10 (26 அக்டோபர் 2022)[2]
அதிகபட்ச எலோ51 (28 June 1928)
குறைந்தபட்ச எலோ152 (2 June 2001)
உள்ளக நிறங்கள்
வெளியக நிறங்கள்
Third colours
முதல் பன்னாட்டுப் போட்டி
 சியார்சியா 6–3 அசர்பைஜான் 
(Gurjaani, Georgia; 17 September 1992)[3][4]
பெரும் வெற்றி
 அசர்பைஜான் 4–0 லீக்கின்ஸ்டைன் 
(Baku, Azerbaijan; 5 June 1999)
 அசர்பைஜான் 5–1 சான் மரீனோ 
(Baku, Azerbaijan; 4 September 2017)
பெரும் தோல்வி
 பிரான்சு 10–0 அசர்பைஜான் 
(Auxerre, France; 6 September 1995)[3]

அசர்பைஜான் நாட்டுக் கால்பந்து அணி (அசர்பைஜான்: Azərbaycan milli futbol komandası) என்பது அசர்பைஜான் நாட்டின் கால்பந்து அணியாகும். இது அசர்பைஜானின் கால்பந்து கூட்டமைப்புகளின் சங்கத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது. இது பன்னாட்டுக் கால்பந்து போட்டிகளில் அசர்பைஜான் நாட்டை சார்புப்படுத்துகிறது. அசர்பைஜானின் பெரும்பாலான உள்ளக போட்டிகள் தேசிய மைதானமான பாக்கு ஒலிம்பிக் அரங்கில் நடைபெறுகின்றன, சில நேரங்களில் நட்பு போட்டிகள் கிளப் மைதானங்களில் நடத்தப்படுகின்றன.

அஜர்பைஜான் தேசிய கால்பந்து அணி யூரோ 96 முதல் ஒவ்வொரு முக்கிய போட்டிகளுக்கான தகுதிச்சுற்றுகளில் பங்கேற்றுள்ளது, ஆனால் இதுவரை எந்தவொரு உலகக்கோப்பை அல்லது ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கும் தகுதி பெறவில்லை.

மேற்கோள்கள்[தொகு]

  1. "The FIFA/Coca-Cola World Ranking". FIFA. 6 அக்டோபர் 2022. பார்க்கப்பட்ட நாள் 6 அக்டோபர் 2022.
  2. Elo rankings change compared to one year ago. "World Football Elo Ratings". eloratings.net. 26 அக்டோபர் 2022. பார்க்கப்பட்ட நாள் 26 அக்டோபர் 2022.
  3. 3.0 3.1 World Football Elo Ratings: Azerbaijan
  4. "Pride in defeat on debut day". UEFA.com. 2 February 2004. http://www.uefa.com/uefa/history/associationweeks/association=57154/newsid=138325.html. பார்த்த நாள்: 23 February 2009. [தொடர்பிழந்த இணைப்பு]