அசரியா காப்பகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அசரியா காப்பகம்

=அமைவிடம்= கிருட்டிணகிரி மாவட்டம், தேன்கனிகோட்டை தாலுக்கா, தளி பேரூராட்சி, அத்தல்வாடி கிராமத்தில் அசரியா காப்பகம் அமைந்துள்ளது.

நோக்கம்[தொகு]

இப்பகுதியிலுள்ள ஆண், பெண் குழந்தைகளின் பின்தங்கிய நிலை, கல்வியின்மை, அடிப்படை தேவைகளை நிறைவு செய்துகொள்ள முடியாத நிலை.

காப்பக அங்கத்தினர்[தொகு]

ஒவ்வொரு வருடமும் ஜுன்1- தலைவர், செயலர், பொருளர் அடங்கிய நிர்வாகக் கமிட்டி உருப்பினர்கள்தேர்தல்மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

காப்பக பணியாளர்கள்[தொகு]

இயக்குநர் - திரு. தயான்சந்த் அருள்தாஸ்., தொழில்கல்வி போதிக்கும் ஆசிரியர்-திரு. ஆனந்து.

காப்பக குழந்தைகளின் பின்னணி[தொகு]

பிறந்த சிலமணி நேரம்,ஒரு சில நாட்களில் பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகளை இக்காப்பகம் எடுத்து வளர்க்கிறது.

காப்பக குழந்தைகளின் வாழ்வியல் நிலை[தொகு]

உணவு, உடை, இருப்பிடம், கல்வி, மருத்துவ வசதி, பொழுதுபோக்கு போன்ற அடிப்படை வசதிகள் அனைத்தும் வழங்கப்படுகிறது.

காப்பக குழந்தைகளின் கல்வி[தொகு]

காப்பகம் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு குழந்தைக்கும் கல்விக் கட்டணமாக 6 ஆயிரம் ரூபாய் ஒதுக்குகிறது. இக்காப்பக குழந்தைகள் அருகிலுள்ள அரசு, தனியார் பள்ளிகளில் கல்வி கற்கின்றகர்.

காப்பகத்தின் நிதிநிலை[தொகு]

அமெரிக்கா போன்ற வெளிநாடுகளிலிருந்து பணம்பெற சட்டப்படி அசரசு அனுமதி பெற்றுள்ளனர்.

ஆதாரம் நேர்காணல்:திரு. தயான்சந்த் அருள்தாஸ், காப்பக இயக்குநர், அசரியா காப்பகம்.அத்தல்வாடி கிராமம், தளி பேரூராட்சி,தேன்கனிகோட்டை தாலுக்கா, கிருட்டிணகிரி மாவட்டம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அசரியா_காப்பகம்&oldid=2723440" இருந்து மீள்விக்கப்பட்டது