உள்ளடக்கத்துக்குச் செல்

அசங்க குருசிங்க

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசங்க குருசிங்க
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைஇடது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலது கை மித வேகப் பந்து வீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 41 147
ஓட்டங்கள் 2452 3902
மட்டையாட்ட சராசரி 38.92 28.27
100கள்/50கள் 7/8 2/22
அதியுயர் ஓட்டம் 143 117*
வீசிய பந்துகள் 234 264
வீழ்த்தல்கள் 20 26
பந்துவீச்சு சராசரி 34.04 52.07
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a
சிறந்த பந்துவீச்சு 4/68 2/25
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
33/0 49/0
மூலம்: , பிப்ரவரி 8 2006

அசங்க பிரதீப் குருசிங்க (Asanka Pradeep Gurusinha, பிறப்பு: செப்டம்பர் 16. 1966), இலங்கைத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் சிறப்புத் துடுப்பாட்டக்காரர் ஆவார், இவர் 41 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 147 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தற்போது இவர் இலங்கைத் துடுப்பாட்ட அணியின் மேலாளராக உள்ளார்.[1]

சாதனைகளும் அடைவுகளும்

[தொகு]

தேர்வுத் துடுப்பாட்ட போட்டியில் 100 ஓட்ட சாதனை

[தொகு]

பின்வரும் அட்டவணை அசங்க குருசிங்க அடித்த தேர்வுத் துடுப்பாட்ட சதங்களின் பட்டியலாகும்

  • இந்த அட்டவணையில் ஓட்டம் எனும் நிரலில் உள்ள (*) நட்சத்திர அடையாளம் வீரர் ஆட்டமிழக்காமல் ஓட்டங்களை எடுத்தார் என்பதாகும்
  • இந்த அட்டவணையில் போட்டி எனும் நிரலில் உள்ள எண்கள் வீரரின் எத்தனையாவது துடுப்பாட்ட போட்டி என்பதைக் குறிக்கும்.
அசங்க குருசிங்க தேர்வுத் துடுப்பாட்ட போட்டியில் 100 ஓட்டங்கள் சாதனை
ஓட்டம்போட்டிஎதிரணிநகரம் / நாடுஇடம்திகதி
[1]116*3 பாக்கித்தான்கொழும்பு, இலங்கைபா. சரவணமுத்து அரங்கம்1986
[2]11912 நியூசிலாந்துஆமில்டன், நியூசிலாந்துசெட்டோன் அரங்கம்1991
[3]10212 நியூசிலாந்துஆமில்டன், நியூசிலாந்துசெட்டோன் அரங்கம்1991
[4]13718 ஆத்திரேலியாகொழும்பு, இலங்கைஎசு.எசு.சி அரங்கம்1992
[5]12829 சிம்பாப்வேஅராரே, சிம்பாப்வேஅராரே விளையாட்டு கழகம்1994
[6]12733 நியூசிலாந்துடுனேடின், நியூசிலாந்துகெய்ர்ஸ்ப்ரூக் அரங்கம்1995
[7]14338 ஆத்திரேலியாமெல்பேர்ண், ஆத்திரேலியாமெல்போர்ன் துடுப்பாட்ட மைதானம்1995

ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட போட்டியில் 100 ஓட்ட சாதனை

[தொகு]
அசங்க குருசிங்க ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட போட்டியில் 100 ஓட்டங்கள் சாதனை
ஓட்டம்போட்டிஎதிரணிநகரம் / நாடுஇடம்திகதி
[1]117*91 நியூசிலாந்துசார்ஜா, ஐக்கிய அரபு அமீரகம் அமீரகம்சார்ஜா துடுப்பாட்ட சங்க அரங்கம்1994
[2]108106 நியூசிலாந்துஆக்லன்ட், நியூசிலாந்துஈடன் பார்க் அரங்கம்1995

வெளி இணைப்புகள்

[தொகு]
  1. "Asanka Gurusinha appointed Manager of national cricket team". www.adaderana.lk (in ஆங்கிலம்). Retrieved 2019-05-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசங்க_குருசிங்க&oldid=4375744" இலிருந்து மீள்விக்கப்பட்டது