அங்க இப்ப என்ன நேரம்? (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அங்க இப்ப என்ன நேரம்?
நூல் பெயர்:அங்க இப்ப என்ன நேரம்?
ஆசிரியர்(கள்):அ. முத்துலிங்கம்
வகை:கட்டுரைகள்
துறை:கட்டுரைகள்
காலம்:2004
இடம்:சென்னை (பதிப்பகம்)
மொழி:தமிழ்
பக்கங்கள்:343
பதிப்பகர்:தமிழினி
பதிப்பு:2003
ஆக்க அனுமதி:ஆசிரியருடையது
பிற குறிப்புகள்:முத்துலிங்கத்தின் முதற் கட்டுரைத் தொகுப்பு

அ. முத்துலிங்கம் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு நூல் இதுவாகும். இதுவே இவரது முதற் கட்டுரைத் தொகுப்பாகும். [1] கனடாவில் வாழ்வியல் முறைகள், எதிர்பாராத சந்திப்புகள், ரசனை, பயணங்கள், கண்டதும் கேட்டதும், மொழிபெயர்ப்பு, விமர்சனம், அனுபவக்கதை, சிந்திப்பதற்கு என்று 9 பிரிவாகத் தன் கட்டுரைகளை வகைப்படுத்தி இத்தொகுதியில் வழங்கியுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "அங்கே இப்ப என்ன நேரம்?". www.goodreads.com.

வெளி இணைப்புக்கள்[தொகு]