உள்ளடக்கத்துக்குச் செல்

அங்கோலா வானம்பாடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அங்கோலா வானம்பாடி
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
மிராப்ரா
இனம்:
மி. அங்கோலென்சிசு
இருசொற் பெயரீடு
மிராப்ரா அங்கோலென்சிசு
Barboza du Bocage, 1880
துணையினம்

உரையினை காண்க

     வாழிட பரம்பல்

அங்கோலா வானம்பாடி (Angolan lark)(மிராப்ரா அங்கோலென்சிசு) அல்லது அங்கோலா புதர் வானம்பாடி என்பது தெற்கு மற்றும் மத்திய ஆபிரிக்காவில் காணப்படும் அலாடிடே குடும்பத்தில் உள்ள லார்க் சிற்றினமாகும்.

வகைப்பாட்டியல்

[தொகு]

துணையினங்கள்

[தொகு]

மூன்று துணையினங்கள் இச்சிற்றினத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அவை:[2]

  • மி. அ. மருன்ஜெனிசு- ஹால், பிபி, 1958 : தென்கிழக்கு காங்கோ மக்களாட்சிக் குடியரசு மற்றும் தென்மேற்கு தான்சானியா
  • மி. அ. அன்கோலென்சிசு - பார்போசா டுயு போகேஜ், 1880 : வடக்கு, மேற்கு மற்றும் மத்திய அங்கோலா வரை
  • மி. அ. அன்டோனி - ஹால், பிபி, 1958 : கிழக்கு அங்கோலா முதல் காங்கோ மக்களாட்சிக் குடியரசு மற்றும் வடமேற்கு சாம்பியா வரை

பரவலும் வாழிடமும்

[தொகு]

அங்கோலா வானம்பாடியின் வரம்பு கணிசமானது, மேலும் அங்கோலா, காங்கோ மக்களாட்சிக் குடியரசு, தான்சானியா மற்றும் சாம்பியாவில் காணப்படுகிறது. இது சுமார் 170,000 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.[1] இதன் இயற் வாழ்விடங்கள் அயன அயல் மண்டலம் அல்லது வெப்பமண்டல உலர், அல்லது பருவகால ஈரமான, தாழ் நில புல்வெளி ஆகும்.

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
  • Compilers: Stuart Butchart, Jonathan Ekstrom (2008). "Angolan Lark - BirdLife Species Factsheet". Evaluators: Jeremy Bird, Stuart Butchart. பன்னாட்டு பறவை வாழ்க்கை. பார்க்கப்பட்ட நாள் May 11, 2009.

வார்ப்புரு:Larks

"https://ta.wikipedia.org/w/index.php?title=அங்கோலா_வானம்பாடி&oldid=3477285" இலிருந்து மீள்விக்கப்பட்டது