அங்கீகாரம்பெற்ற ஆஸ்திரேலியப் பெயர்
Appearance
அங்கீகாரம்பெற்ற ஆஸ்திரேலியப் பெயர் என்பது ஒப்புதல் பெற்ற ஆஸ்திரேலிய பெயர் எனவும் அழைக்கப்படுகிறது. இது பரம்பரவியலினால் குறிக்கப்படும் ஒரு பொதுவான ஆஸ்திரேலிய மருந்துப் பெயர் ஆகும். இது TGA என்ற அமைப்பு நிர்ணயித்தபடி ஆஸ்திரேலியாவில் பயன்படுத்தப்படுகிறது.[1] 2016ன் பிற்பகுதியில், TGA அமைப்பானது INN அடிப்படையில் பல மருந்துகளின் பெயர்களை மாற்றம் செய்தது. அஸ்பராகினேஸ் (asparaginase)போன்றவற்றில் சிலவற்றுக்கு தொடர்புடைய INN மற்றும் பொதுவான USAN பெயர் கிடைக்கவி்லை.[2]
மேலும் பார்க்க
[தொகு]- சர்வதேச உடைமை உரிமையற்ற பெயர்
- பிரித்தானிய ஒப்புதல் பெயர்
- அமெரிக்கா நிறைவேற்றிய பெயர்
- ஜப்பானிய ஏற்றுக்கொண்ட பெயர்
குறிப்பு பட்டியல்
[தொகு]- ↑ "TGA approved terminology for medicines". Therapeutic Goods Administration. 12 November 2012. பார்க்கப்பட்ட நாள் 14 February 2014.
- ↑ "Updating medicine ingredient names - list of affected ingredients". Therapeutic Goods Administration. 28 November 2016. பார்க்கப்பட்ட நாள் 8 August 2017.