அங்காளபரமேசுவரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அங்காளம்மன் அல்லது அங்காளபரமேஸ்வரி என்பவர் இந்து சமய பெண் தெய்வங்களில் ஒருவராவார். இவர் பல சமூக குழுக்களின் குல தெய்வமாக வழிபடப்படுகிறார்.[1]

சொல்லிலக்கணம்[தொகு]

சிவனின் உடலில் இடப்பாகத்தில் சரிபாதியாக இருப்பதால் பார்வதி தேவி அங்கம் ஆளும் ஈஸ்வரி என்று அழைக்கப்பட்டார். இப்பெயர் மருவி தற்போது அங்காளபரமேஸ்வரி என அழைக்கப்படுகிறார்.

தொன்மம்[தொகு]

வல்லாள கண்டன் எனும் அரக்கன் சிவபெருமானிடம் இரு வரங்களை பெற்றார். அந்த வரங்களைக் கொண்டு தேவர்களை துன்புறுத்தினார். அரக்கனைக் கொல்ல பார்வதி ஆறு அவதாரங்களை எடுத்தார். அதில் எரிந்து சாம்பலானார். அச்சாம்பலைத் திரட்டி சிவபெருமான் அங்காளம்மனை உருவாக்கினார்.

கோயில்கள்[தொகு]

 • மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில்
 • அங்காள ஈஸ்வரி முனீஸ்வரர் ஆலயம், அண்ணா நகர், விளார் சாலை, தஞ்சாவூர்
 • அங்காள பரமேஸ்வரி கோவில், வைசியாள்வீதி, கோயமுத்தூர்
 • அங்காளபரமேஸ்வரி அம்மன்கோவில்

குருவராஜப்பேட்டை, அரக்கோணம்

 • அங்காளம்மன் திருக்கோவில், குமாரபாளையம், சத்தியமங்கலம்.

அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலயங்கள்[தொகு]

 • அங்காளபரமேசுவரி அம்மன் கோயில், மேல்மலையனூர், விழுப்புரம் மாவட்டம்.
 • அங்காளபரமேசுவரி அம்மன் கோயில், காங்கேயன்குப்பம்,கடலூர் மாவட்டம்
 • அங்காள ஈஸ்வரி முனீஸ்வரர் ஆலயம், அண்ணா நகர், விளார் சாலை, தஞ்சாவூர்.
 • அங்காளபரமேசுவரி அம்மன் கோயில், புட்லூர், திருவள்ளூர் மாவட்டம்.
 • அங்காளபரமேசுவரி அம்மன் கோயில், சூளை, சென்னை.
 • அங்காளபரமேசுவரி அம்மன் கோயில், ராயபுரம் கல்மண்டபம், சென்னை.
 • அங்காளபரமேசுவரி அம்மன் கோயில், சென்ட்ரல், சென்னை.
 • அங்காளபரமேசுவரி அம்மன் கோயில், பரங்கிபேட்டை, கடலூர் மாவட்டம்.
 • அங்காளபரமேசுவரி அம்மன் கோயில், முத்தனாம் பாளையம், திருப்பூர் மாவட்டம்.
 • அங்காளபரமேசுவரி அம்மன் கோயில், காட்டுமன்னார்கோயில், கடலூர் மாவட்டம்.
 • அங்காளபரமேசுவரி அம்மன் கோயில், சூரக்குழி, ஆண்டிமடம் அருகே, அரியலூர் மாவட்டம்.
 • அங்காளபரமேசுவரி அம்மன் கோயில், கோடாலிகருப்பூர், கும்பகோணம், தஞ்சை மாவட்டம்.
 • அங்காளபரமேசுவரி அம்மன் கோயில், வானாதிராஜபுரம், கடலூர் மாவட்டம்.
 • அங்காளபரமேசுவரி அம்மன் கோயில், துறையூர், திருச்சி மாவட்டம்.
 • அங்காளபரமேசுவரி அம்மன் கோயில், திருப்பனிபேட்டை, திருவிடைமருதூர், தஞ்சை மாவட்டம்.
 • அங்காளபரமேசுவரி அம்மன் கோயில், கோட்டூர், திருவாரூர் மாவட்டம்.
 • அங்காளபரமேசுவரி அம்மன் கோயில், கூவத்தூர், காஞ்சிபுரம் மாவட்டம்.
 • அங்காளபரமேசுவரி அம்மன் கோயில், வேளுக்குடி, திருவாரூர், தஞ்சை மாவட்டம்.
 • அங்காளபரமேசுவரி அம்மன் கோயில், அச்சுதம்பேட்டை, திருவாரூர், தஞ்சை மாவட்டம்.
 • அங்காளபரமேசுவரி ஆலயம்,கொல்லுமாங்குடி, திருவாரூர் மாவட்டம்
 • அங்காளபரமேஸ்வரி ஆலயம், மயிலாடுதுறை, மயிலாடுதுறை மாவட்டம்.
 • அங்காளபரமேஸ்வரி ஆலயம், குருவராஜப்பேட்டை, இராணிப்பேட்டை மாவட்டம்.
 • அங்காளபரமேஸ்வரி ஆலயம், தேவபாண்டலம், சங்கரபுராம் வட்டம் கள்ளக்குறிச்சி மாவட்டம்
 • ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயம்,

அப்பாசாமி தெரு, மேற்கு மாம்பலம், சென்னை

வெளிநாடுகளில் அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலயங்கள்[தொகு]

 • அங்காளபரமேசுவரி அம்மன் கோயில், கோலா செலங்கோர், மலேசியா.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அங்காளபரமேசுவரி&oldid=3186699" இருந்து மீள்விக்கப்பட்டது