அங்கார்க்கா
Appearance
அங்கார்க்கா (angarkha) அல்லது அங்ராக்கா என்பது இந்தியத் துணைக்கண்டத்தில் போர்த்தியபடி இடது அல்லது வலது தோளில் கட்டிவைக்கும் வசதியுடன் அணியப்படும் மேலாடையாகும். இது எளிதாகக் கட்டியவிழ்க்கத் தக்க ஆடையாகும். இது பண்டைய இந்தியாவின் பல அரசவைகளில் பயன்பட்டது.[1]