அங்காரா ஏவுகலங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அங்காரா
அங்காரா ஏவுகலங்கள் குடும்பம்
அங்காரா ஏவுகலங்கள் குடும்பம்
தரவுகள்
இயக்கம் செலுத்து வாகனம்
அமைப்பு குருனிச்சேவ்
நாடு உருசியா
அளவு
உயரம் 42.7 மீட்டர்கள் (140 ft)-64 மீட்டர்கள் (210 ft)
நிறை 171,500 கிலோகிராம்கள் (378,100 lb)-790,000 கிலோகிராம்கள் (1,740,000 lb)
படிகள் 2-3
கொள்திறன்
தாங்குசுமை
LEO (Plesetsk)
3,800 கிலோகிராம்கள் (8,400 lb)-24,500 கிலோகிராம்கள் (54,000 lb)
தாங்குசுமை
ஜிடிஓ (பிளாசெட்ஸ்க்)
5,400 கிலோகிராம்கள் (11,900 lb)-7,500 கிலோகிராம்கள் (16,500 lb)
Associated Rockets
Comparable மாற்றப்பட்ட நாரோ-1 முதல்நிலையில்
ஏவு வரலாறு
நிலை செயலில்
ஏவல் பகுதி Plesetsk Site 35
Vostochny
மொத்த ஏவல்கள் 1 (A1.2PP: 1)
வெற்றிகள் 1 (A1.2PP: 1)
முதல் பயணம் A1.2PP: சூலை 9, 2014
Boosters () - URM-1
No boosters 4 (see text)
பொறிகள் 1 RD-191
உந்துகை 1,920 கிலோnewtons (430,000 lbf) (Sea level)
மொத்த உந்துகை 7,680 கிலோnewtons (1,730,000 lbf) (Sea level)
Specific impulse 310.7 seconds (3.047 km/s) (Sea level)
எரி நேரம் 214 seconds
எரிபொருள் RP-1/LOX
First நிலை - URM-1
பொறிகள் 1 RD-191
உந்துகை 1,920 கிலோnewtons (430,000 lbf) (Sea level)
Specific impulse 310.7 seconds (3.047 km/s) (Sea level)
எரி நேரம் Angara 1.2: 214 seconds
Angara A5: 325 seconds
எரிபொருள் RP-1/LOX
Second நிலை - Modified Block I, URM-2
பொறிகள் 1 RD-0124A
உந்துகை 294.3 கிலோnewtons (66,200 lbf)
Specific impulse 359 seconds (3.52 km/s)
எரி நேரம் Angara A5: 424 seconds
எரிபொருள் RP-1/LOX
Third நிலை (Optional, Angara A5) - Briz-M
பொறிகள் 1 S5.98M
உந்துகை 19.6 கிலோnewtons (4,400 lbf)
Specific impulse 326 seconds (3.20 km/s)
எரி நேரம் 3,000 seconds
எரிபொருள் N2O4/UDMH
Third நிலை (Optional, Angara A5) - KVTK, under development
பொறிகள் 1 RD-0146D
உந்துகை 68.6 கிலோnewtons (15,400 lbf)
Specific impulse 463 seconds (4.54 km/s)
எரி நேரம் 1,350 seconds
எரிபொருள் LH2/LOX

அங்காரா ஏவுகலங்கள் (Angara rocket family) மாஸ்கோவிலிருந்து இயங்கும் குருனிச்சேவ் அரசு ஆய்வு மற்றும் தயாரிப்பு விண்வெளி மையத்தால் உருவாக்கப்படும் விண்வெளி-செலுத்து வாகனங்கள் ஆகும். இவ்வகை ஏவுகலங்கள் 3,800 இலிருந்து 24,500 கிலோ வரையிலான தாங்குசுமையை பூமியின் தாழ் வட்டப்பாதையில் செலுத்த வல்லன. இவையும் சோயூசு-2 வேறுபாடுகளும் பல செயலிலுள்ள செலுத்துகை வாகனங்களுக்கு மாற்றாகத் திட்டமிடப்பட்டுள்ளன.

இக்குடும்பத்தின் முதல் ஏவுகலம் அங்காரா-1.2pp சூலை 9, 2014 அன்று தனது சோதனையோட்டத்தை வெற்றிகரமாக நிகழ்த்தியது.[1]

மேற்சான்றுகள்[தொகு]

  1. "Angara, Russia’s brand-new launch vehicle, is successfully launched from Plesetsk". Khrunichev. பார்த்த நாள் 11 July 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அங்காரா_ஏவுகலங்கள்&oldid=1692422" இருந்து மீள்விக்கப்பட்டது