உள்ளடக்கத்துக்குச் செல்

அங்காமி மகளிர் நிறுவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அங்காமி மகளிர் நிறுவனம்
வகைபொது நிறுவனம்
தலைமையகம்கோகிமா
சேவைப் பகுதி
அங்காமி நாகா, இந்தியா
முக்கிய நபர்கள்
நெயில்குசோனா நாகி
தலைவர்

அங்காமி மகளிர் அமைப்பு (Angami Women Organization) என்பது முன்பு அங்கமிமியாபு மெச்சு க்ரோதோ என்று அழைக்கப்பட்ட ஓர் இந்திய பொது அமைப்பு ஆகும். இது அங்காமி நாகாக்களின் உச்சநிலை பெண்கள் அமைப்பாகும்.[1][2]

வரலாறு.

[தொகு]

அங்கமிமியாப்பு மெச்சு க்ரோதோ என நிறுவப்பட்ட இந்த அமைப்பு துவங்கப்பட்டு 2022-இல் அங்காமி மகளிர் நிறுவனம் என்று மறுபெயரிடப்பட்டது.[1]

2023 ஆம் ஆண்டில், அங்காமி மகளிர் அமைப்பின் முன்னாள் தலைவர் சல்கவுனுவோ குரூசு, நாகாலாந்து சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் ஆனார்.[3][2]

மேலும் காண்க

[தொகு]
  • அங்காமி பொது அமைப்பு

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Angamimiapfü Mechü Krotho renamed as Angami Women Org". The Morung Express. 22 February 2022. Retrieved 5 March 2023.
  2. 2.0 2.1 "Women body seeks reservation". The Shillong Times. 13 July 2011. Retrieved 5 March 2023.
  3. "AWO felicitates first women legislators in NLA". Nagaland Page. 4 March 2023. Retrieved 5 March 2023.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அங்காமி_மகளிர்_நிறுவனம்&oldid=4051229" இலிருந்து மீள்விக்கப்பட்டது