உள்ளடக்கத்துக்குச் செல்

அங்கலேசுவர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அங்கலேசுவர் சட்டமன்றத் தொகுதி
குசராத்து சட்டப் பேரவை, தொகுதி எண் 154
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்குசராத்து
மாவட்டம்பரூச்
மக்களவைத் தொகுதிபரூச்
மொத்த வாக்காளர்கள்2,50,790[1]
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
15-ஆவது குசராத்து சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
ஈசுவர்சிங் படேல்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

அங்கலேசுவர் சட்டமன்றத் தொகுதி (Ankleshwar Assembly constituency) என்பது இந்தியாவின் குசராத் மாநிலச் சட்டமன்றத்தில் உள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது பரூச் மாவட்டத்தில் அமைந்துள்ளது. அங்கலேசுவர், பரூச் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[2]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டுஉறுப்பினர்[3]கட்சி
1972எம். அரி சிங் பாகுபாவாஇந்திய தேசிய காங்கிரசு
1975படேல் தாக்கோர்பாய் கோமன்பாய்நிறுவன காங்கிரசு
1980படேல் நதுபாய் நரோதம்பாய்இந்திய தேசிய காங்கிரசு (இ)
1985இந்திய தேசிய காங்கிரசு
1990படேல் தாக்கோர்பாய் குமன்பாய்பாரதிய ஜனதா கட்சி
1995படேல் இரதன்சிபாய் பாலுபாய்
1998படேல் செயந்திபாய் சினாபாய்
2002படேல் ஈசுவர்சிங் தாக்கோர்பாய்
2007
2017
2022ஈசுவர்சிங் தாகோர்பாய் படேல்

தேர்தல் முடிவுகள்

[தொகு]
குசராத்து சட்டமன்றத் தேர்தல்-2022:அங்கலேசுவர்[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க ஈசுவர்சிங் தாகோர்பாய் படேல் 96405 60
காங்கிரசு விசய்சிங் தாகோர்பாய் படேல் (வல்லபதாசு) 55964 34.83
வாக்கு வித்தியாசம் 40441 25.2%
பதிவான வாக்குகள்
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Gujarat General Legislative Election 2022". Election Commission of India. Retrieved 18 April 2023.
  2. "Assembly Constituency Details Ankleshwar". chanakyya.com. Retrieved 2026-04-14.
  3. "List of all MLA from Ankleshwar Assembly Constituency Seat". resultuniversity.com. Retrieved 2026-05-05.
  4. "2022 Assembly Election Result - Ankleshwar Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-04-15.