அங்கராயநல்லூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அங்கராயநல்லூர் என்பது தமிழ்நாட்டில் அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஒரு கிராமம் ஆகும். இங்கு சுமார் 5000 மக்கள் வசிக்கின்றனர். இது உள்ளாட்சி அமைப்பில் தனி ஊராட்சியாக உள்ளது.இந்தக் கிராமம் ராஜேந்திரசோழன் காலத்தில் எங்கராயர் என்ற குறுநில மன்னனால் ஆட்சி செய்யப்பட்டது. அதனால், எங்கராயர் என்று அழைக்கப்பட்ட கிராமம் இன்று அங்கராய நல்லூர் என்று மாற்றமடைந்துள்ளது. இங்கு முந்திரி, கடலை, போன்ற பயிர்கள் செய்யப்படுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அங்கராயநல்லூர்&oldid=2266599" இருந்து மீள்விக்கப்பட்டது