அங்கயற்கண்ணி மாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அங்கயற்கண்ணி மாலை என்னும் நூல் உ. வே. சாமிநாதையரால் இயற்றப்பட்டது. கூடல்நகரில் உள்ள அங்கயற்கண்ணி அம்மையின் மீது மாலை என்னும் சிற்றிலக்கிய வகையில் இது எழுதப்பட்டுள்ளது.

பாவினம்[தொகு]

உ.வே.சா எழுதிய பாடல்களில் 58 கிடைத்திருக்கின்றன. இவை யாவும் தரவு கொச்சகக் கலிப்பாவினால் எழுதப்பட்டுள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அங்கயற்கண்ணி_மாலை&oldid=2266598" இருந்து மீள்விக்கப்பட்டது