உள்ளடக்கத்துக்குச் செல்

அக் கோயுன்லு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அக் கோயுன்லு
آق قویونلو
1378–1508[1]
உசுன் அசனுடைய ஒரு சஞ்சக் (கொடி)
அக் கோயுன்லுவால் பயன்படுத்தப்பட்ட பயந்தூரின் முத்திரை[2] of அக் கோயுன்லு
அக் கோயுன்லுவால் பயன்படுத்தப்பட்ட
பயந்தூரின் முத்திரை[2]
1478 இல் உசுன் அசனுக்குக் கீழ் அதன் உச்ச பட்ச பரப்பளவில் அக் கோயுன்லு கூட்டமைப்பு
1478 இல் உசுன் அசனுக்குக் கீழ் அதன் உச்ச பட்ச பரப்பளவில் அக் கோயுன்லு கூட்டமைப்பு
நிலைகூட்டமைப்பு சுல்தானகம்
தலைநகரம்
  • பய்புர்த் (கோடை கால மேய்ச்சல் நிலங்கள்)[3]
  • கிகி, பலு, மற்றும் எர்கானி (குளிர் கால மேய்ச்சல் நிலங்கள்)[3]
  • அமீத் (தியார்பக்கிர்) (1403 ஏப்ரல்–1468)
  • தப்ரீசு (1468–சனவரி 6, 1478)
பேசப்படும் மொழிகள்
சமயம்
சன்னி[8]
அரசாங்கம்முடியாட்சி
ஆட்சியாளர் 
• 1378–1435
காரா யுலுக் உதுமான் பெக்
• 1497–1508
சுல்தான் முராத்
சட்டமன்றம்
  • கென்கச் (சட்ட அவை)[3]
  • போய் கன்லரி (இராணுவம்)[3]
வரலாற்று சகாப்தம்நடுக்காலம்
• துர் அலி பெக்கால் திரெபிசோந்தியப் பேரரசு மீது நடத்தப்பட்ட முதல் ஊடுருவல்[9]
1340
• திரெபிசோந்து முற்றுகை[9]
1348
• நிறுவப்பட்டது
1378
• உசுன் அசனின் ஆட்சிக் கவிழ்ப்பு[3]
இலையுதிர் காலம் 1452
• மீண்டும் ஒன்றிணைக்கப்படுதல்[3]
1457
• அகமது பெக்கின் இறப்பு, அக் கோயுன்லு பிரிக்கப்படுதல்[3]
திசம்பர், 1497
• ஈரானில் அக் கோயுன்லுவின் ஆட்சி வீழ்தல்[3]
கோடை காலம் 1503
• மெசொப்பொத்தேமியாவில் அக் கோயுன்லுவின் ஆட்சி முடிவுக்கு வருதல்[3]
1508
நாணயம்அக்சே[10]
அசரபி[10]
தினார்[10]
தங்கா[10] அசன்பெகி[11] (2 அக்சேவுக்குச் சமமானது)
முந்தையது
பின்னையது
காரா கோயுன்லு
சபாவியப் பேரரசு
உதுமானியப் பேரரசு

அக் கோயுன்லு (ஆங்கிலம்: Aq Qoyunlu) அல்லது வெள்ளை செம்மறியாடு துருக்கோமென்கள்[b] (ஆங்கிலம்: White Sheep Turkomans) எனப்படுபவர்கள் பண்பாட்டு ரீதியாக ஒரு பாரசீகமயமாக்கப்பட்ட,[15][16] சன்னி[8] துருக்கோமென்[17][18] பழங்குடியினக் கூட்டமைப்பாகும். காரா யுலுக் உதுமான் பெக்கால்[19][20] தியார்பக்கிர் பகுதியில் நிறுவப்பட்ட இந்தக் கூட்டமைப்பானது 1378 முதல் 1508 வரை தற்கால கிழக்கு துருக்கியின் பகுதிகளை ஆண்டது. தங்களது கடைசி தசாப்தங்களில் ஆர்மீனியா, அசர்பைசான், பெரும்பாலான ஈரான், ஈராக்கு மற்றும் ஓமான் ஆகிய பகுதிகளையும் கூட ஆண்டது. ஓமானில் ஓர்முசுவின் ஆட்சியாளர் அக் கோயுன்லுவின் மேலாட்சியை அங்கீகரித்தார்.[21][22] உசுன் சசனுக்குக் கீழ் அக் கோயுன்லு பேரரசானது அதன் உச்ச நிலையை அடைந்தது.[3]

Faravahar background
Faravahar background

ஈரானின் வரலாறு
ஈரானின் அரசர்கள் · ஈரானின் காலவரிசை


edit

குறிப்புகள்

[தொகு]
  1. ...Persian was primarily the language of poetry in the Aq Qoyunlu court.[5]
  2.  • Also referred to as the Aq Qoyunlu confederacy, the Aq Qoyunlu sultanate, the Aq Qoyunlu empire,[3] the White Sheep confederacy.வார்ப்புரு:Indent • Other spellings includes Ag Qoyunlu, Agh Qoyunlu or Ak Koyunlu.வார்ப்புரு:Indent • Also mentioned as Bayanduriyye (Bayandurids) in Iranian[12][11] and Ottoman sources.[13]வார்ப்புரு:Indent • Also known as Tur-'Alids in Mamluk sources.[14]:34

மேற்கோள்கள்

[தொகு]
  1. Charles Melville (2021). Safavid Persia in the Age of Empires: The Idea of Iran. Vol. 10. p. 33. Only after five more years did Esma'il and the Qezelbash finally defeat the rump Aq Qoyunlu regimes. In Diyarbakr, the Mowsillu overthrew Zeynal b. Ahmad and then later gave their allegiance to the Safavids when the Safavids invaded in 913/1507. The following year the Safavids conquered Iraq and drove out Soltan-Morad, who fled to Anatolia and was never again able to assert his claim to Aq Qoyunlu rule. It was therefore only in 1508 that the last regions of Aq Qoyunlu power finally fell to Esma'il.
  2. Daniel T. Potts (2014). Nomadism in Iran: From Antiquity to the Modern Era. p. 7. Indeed, the Bayundur clan to which the Aq-qoyunlu rulers belonged, bore the same name and tamgha (symbol) as that of an Oghuz clan.
  3. 3.00 3.01 3.02 3.03 3.04 3.05 3.06 3.07 3.08 3.09 3.10 "AQ QOYUNLŪ". Encyclopaedia Iranica. 5 August 2011. pp. 163–168.
  4. Arjomand, Saïd Amir (2016). "Unity of the Persianate World under Turko-Mongolian Domination and Divergent Development of Imperial Autocracies in the Sixteenth Century". Journal of Persianate Studies 9 (1): 11. doi:10.1163/18747167-12341292. "The disintegration of Timur’s empire into a growing number of Timurid principalities ruled by his sons and grandsons allowed the remarkable rebound of the Ottomans and their westward conquest of Byzantium as well as the rise of rival Turko-Mongolian nomadic empires of the Aq Qoyunlu and Qara Qoyunlu in western Iran, Iraq, and eastern Anatolia. In all of these nomadic empires, however, Persian remained the official court language and the Persianate ideal of kingship prevailed.". 
  5. 5.0 5.1 Erkinov 2015, ப. 62.
  6. Lazzarini, Isabella (2015). Communication and Conflict: Italian Diplomacy in the Early Renaissance, 1350–1520 (in ஆங்கிலம்). Oxford University Press. p. 244. ISBN 978-0-19-872741-5.
  7. Javadi & Burrill 2012.
  8. 8.0 8.1 Michael M. Gunter, Historical dictionary of the Kurds (2010), p. 29
  9. 9.0 9.1 "AKKOYUNLULAR XV. yüzyılda Doğu Anadolu, Azerbaycan ve Irak’ta hüküm süren Türkmen hânedanı (1340–1514)". TDV Encyclopedia of Islam (44+2 vols.). (1988–2016). Istanbul: Presidency of Religious Affairs, Centre for Islamic Studies. 
  10. 10.0 10.1 10.2 10.3 "Coins from the tribal federation of Aq Qoyunlu".
  11. 11.0 11.1 "UZUN HASAN (ö. 882/1478) Akkoyunlu hükümdarı (1452–1478).". TDV Encyclopedia of Islam (44+2 vols.). (1988–2016). Istanbul: Presidency of Religious Affairs, Centre for Islamic Studies. 
  12. Seyfettin Erşahin (2002). Akkoyunlular: siyasal, kültürel, ekonomik ve sosyal tarih (in துருக்கிஷ்). p. 317.
  13. International Journal of Turkish Studies. Vol. 4–5. University of Wisconsin. 1987. p. 272.
  14. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; woods என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  15. "அக் கோயுன்லு" at Encyclopædia Iranica; "Christian sedentary inhabitants were not totally excluded from the economic, political, and social activities of the Āq Qoyunlū state and that Qara ʿOṯmān had at his command at least a rudimentary bureaucratic apparatus of the Iranian-Islamic type. [...] With the conquest of Iran, not only did the Āq Qoyunlū center of power shift eastward, but Iranian influences were soon brought to bear on their method of government and their culture."
  16. Kaushik Roy, Military Transition in Early Modern Asia, 1400–1750, (Bloomsbury, 2014), 38; "Post-Mongol Persia and Iraq were ruled by two tribal confederations: Akkoyunlu (White Sheep) (1378–1507) and Qaraoyunlu (Black Sheep). They were Persianate Turkoman Confederations of Anatolia (Asia Minor) and Azerbaijan."
  17. Mikaberidze, Alexander (2011). Conflict and Conquest in the Islamic World: A Historical Encyclopedia, vol. 1. Santa-Barbara, CA: ABC-Clio. p. 431. ISBN 978-159884-336-1. "His Qizilbash army overcame the massed forces of the dominant Ak Koyunlu (White Sheep) Turkomans at Sharur in 1501...".
  18. The Book of Dede Korkut (F.Sumer, A.Uysal, W.Walker ed.). University of Texas Press. 1972. p. Introduction. ISBN 0-292-70787-8. "Better known as Turkomans... the interim Ak-Koyunlu and Karakoyunlu dynasties..."
  19. Erdem, Ilham. "The Aq-qoyunlu State from the Death of Osman Bey to Uzun Hasan Bey (1435–1456)." (2008). “The creator of the Aq-Qoyunlu principality founded in the region of Diyarbakır was Kara Yülük Osman Bey, a member of the Bayındır tribe of the Oghuz.”
  20. Pines, Yuri, Michal Biran, and Jörg Rüpke, eds. the limits of universal rule: Eurasian empires compared. Cambridge University Press, 2021. "the Aq Qoyunlu, like the Ottomans, began life as a collection of loosely organized band of pastoral nomadic Oghuz raiders in the Diyarbakir region of eastern Anatolia"
    "the dynasty controlled territory in their eastern Anatolian homelands"
  21. Potts, Daniel T. Nomadism in Iran: from antiquity to the modern era. Oxford University Press, 2014.
  22. Wink, André. Indo-Islamic society: 14th–15th centuries. Vol. 3. Brill, 2003.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்_கோயுன்லு&oldid=4295015" இலிருந்து மீள்விக்கப்பட்டது