அக்ல சத்யநாராயணா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அக்ல சத்யநாராயணா ஆந்திரா பாரதிய ஜனதா கட்சியில் உறுப்பினராக உள்ளார். இவர் 2014 இல் நடந்த ஆந்திரா பிரதேச சட்டமன்ற தேர்தலில் ராஜமுந்திரி நகரத்திலிருந்து வெற்றி பெற்றார். [1][2]

கிழக்கு கோதாவரி தொகுதியில், 79.31 சதவீத வாக்குகள் பெற்றாா். எதிர்த்துப் போட்டியிட்ட ஒய்.எஸ். ஆா் காங்கிரஸ் வேட்பாளர் பாமணா ராஜ் குமார் ஒப்பிடும்போது, 26,377 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். [3]

ஆதாரங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்ல_சத்யநாராயணா&oldid=2718761" இருந்து மீள்விக்கப்பட்டது