அக்ரோமேண்டிசு பலாவுன்னா
தோற்றம்
| பலாவு கும்பிடுபூச்சி | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | கைமனோபோடிடே
|
| பேரினம்: | அக்ரோமேண்டிசு
|
| இனம்: | அ. பலாவுன்னா
|
| இருசொற் பெயரீடு | |
| அக்ரோமேண்டிசு பலாவுன்னா பேயர், 1972 | |
அக்ரோமாண்டிசு பலாவுன்னா (Acromantis palauana), என்பது கைமனோபோடிடே குடும்பத்தினைச் சார்ந்த அக்ரோமேண்டிசு பேரினத்திலுள்ள கும்பிடுபூச்சி சிற்றினம் ஆகும். இது பொதுவாக பலாவு அக்ரோமாண்டிசு என அழைக்கப்படுகிறது. அ. பலாவுன்னா, பலாவு தீவுகளில் காணப்படுகிறது.[1]