உள்ளடக்கத்துக்குச் செல்

அக்ரோமேண்டிசு இண்டிகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பர்மிய கும்பிடுபூச்சி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
கைமனோபோடிடே
பேரினம்:
அக்ரோமேண்டிசு
இனம்:
அ. இண்டிகா
இருசொற் பெயரீடு
அக்ரோமேண்டிசு இண்டிகா
கிக்லியோ-டோசு, 1915

அக்ரோமாண்டிசு இண்டிகா, என்பது கைமனோபோடிடே குடும்பத்தினைச் சார்ந்த அக்ரோமேண்டிசு பேரினத்திலுள்ள கும்பிடுபூச்சி சிற்றினம் ஆகும். இது பொதுவாக பர்மிய கும்பிடுபூச்சி என அழைக்கப்படுகிறது. அ. இண்டிகா, மியான்மரிலும்[1] இந்தோசீனாவின் பிற இடங்களிலும் காணப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. [1] Texas A&M University
"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்ரோமேண்டிசு_இண்டிகா&oldid=4304358" இலிருந்து மீள்விக்கப்பட்டது