உள்ளடக்கத்துக்குச் செல்

அக்ரோப்சர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அக்ரோப்சர்
தொளரியன் நாகணவாய் (அக்ரோப்சர் துர்னினசு)
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
துருனிடே
பேரினம்:
அக்ரோப்சர்

ஓடேசு, 1889
சிற்றினம்
  • அக்ரோப்சர் துர்னினசு
  • அக்ரோப்சர் பிலிப்பென்சிசு

அக்ரோப்சர் (Agropsar) என்பது துர்னிடே குடும்பத்தைச் சேர்ந்த ஆசியப் பறவைகளின் பேரினம் ஆகும். இது சில நேரங்களில் துர்னசு அல்லது துர்னியா பேரினங்களுடன் இணைக்கப்படுகிறது.

இந்த பேரினத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ள இரண்டு சிற்றினங்களும் முன்பு துர்னசு பேரினத்தில் வைக்கப்பட்டன. 2008ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட இரண்டு மூலக்கூறு தொகுதி பிறப்பு வரலாற்று ஆய்வுகளின் முடிவுகளின் அடிப்படையில் இவை புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட அக்ரோப்சர் பேரினத்தித்தின் கீழ் மாற்றப்பட்டன.[1][2][3]

சிற்றினங்கள்

[தொகு]
படம் விலங்கியல் பெயர் பொதுவான பெயர் பரவல்
அக்ரோப்சர் துர்னினசு தொளரியன் நாகணவாய் கிழக்கு மங்கோலியா, தென்கிழக்கு உருசியா முதல் வட கொரியா, மத்திய சீனா வரை
அக்ரோப்சர் பிலிப்பென்சிசு செம்பழுப்புக் கன்ன நாகணவாய் சப்பான், உருசியத் தீவுகளான சகாலின், குரில்சு

மேற்கோள்கள்

[தொகு]
  1. Zuccon, D.; Pasquet, E.; Ericson, P.G.P. (2008). "Phylogenetic relationships among Palearctic-Oriental starlings and mynas (genera Sturnus and Acridotheres: Sturnidae)". Zoologica Scripta 37 (5): 469–481. doi:10.1111/j.1463-6409.2008.00339.x. 
  2. Lovette, I.J.; McCleery, B.V.; Talaba, A.L.; Rubenstein, D.R. (2008). "A complete species-level molecular phylogeny for the 'Eurasian' starlings (Sturnidae:Sturnus, Acridotheres, and allies): Recent diversification in a highly social and dispersive avian group". Molecular Phylogenetics and Evolution 47 (1): 251–260. doi:10.1016/j.ympev.2008.01.020. பப்மெட்:18321732. 
  3. Gill, Frank; Donsker, David, eds. (2018). "Nuthatches, Wallcreeper, treecreepers, mockingbirds, starlings, oxpeckers". World Bird List Version 8.1. International Ornithologists' Union. Retrieved 11 May 2018.
விக்கிமீடியா பொதுவகத்தில்,
அக்ரோப்சர்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்ரோப்சர்&oldid=4375331" இலிருந்து மீள்விக்கப்பட்டது