அக்ரைலோபீனோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அக்ரைலோபீனோன்
Acrylophenone.png
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
1-பீனைல்புரொப்-2-யீன்-1-ஒன்
வேறு பெயர்கள்
அக்ரைலோபீனோன்; பீனைல்வினைல் கீட்டோன்
இனங்காட்டிகள்
768-03-6
ChemSpider 12486
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 13028
பண்புகள்
C9H8O
வாய்ப்பாட்டு எடை 132.16 g·mol−1
அடர்த்தி 0.996 கி/செ.மீ3
கொதிநிலை 115 °C at 18 Torr
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

அக்ரைலோபீனோன் (Acrylophenone) என்பது C9H8O என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். அசிட்டோபீனோன், பார்மால்டிகைடு மற்றும் ஓர் [அமீன் ஐதரோகுளோரைடு ஆகியனவற்றைப் பயன்படுத்தி மன்னிச் வினையின்[1] மூலம் அக்ரைலோபீனோன் தயாரிக்கலாம். தனியுறுப்பு அல்லது எதிர்மின்னயனி வழிமுறை [1]வழியாக இச்சேர்மத்தை பாலி(பீனைல்வினைல் கீட்டோன்) என்ற பலபடியாக மாற்றவியலும். சிலவகை பிசின்கள் தயாரிப்பில் இச்சேர்மத்தை சக ஒற்றைப்படியாக சில சமயங்களில் பயன்படுத்துகிறார்கள்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Alger, Mark (1996). Polymer science dictionary (2nd ). London: Chapman & Hall. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0412608704. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்ரைலோபீனோன்&oldid=2493911" இருந்து மீள்விக்கப்பட்டது