அக்ரிமோட்டா அனல்மின் நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அக்ரிமோட்டா அனல்மின் நிலையம் (Akrimota Thermal Power Station) என்பது இந்தியாவின் குசராத்து மாநிலம், கட்ச் மாவட்டத்தில் இருக்கும் லக்பத் தாலுக்காவில் உள்ள நானிச்செர் கிராமத்தில் இம்மின்நிலையம் அமைந்துள்ளது. பழுப்பு நிலக்கரியை அடிப்படையாகக் கொண்டு இவ்வனல் மின்நிலையம் செயல்படுகிறது.

கொள்திறன்[தொகு]

இம்மின் நிலையம் 250 மெகாவாட் (2x125 மெகாவாட்) மின் உற்பத்தித் திறனைக் கொண்டுள்ளது.[1]

நிலை அலகுஎண் நிறுவிய திறன் (மெகாவாட்)) செயற்படத் தொடங்கிய நாள் தற்போதைய நிலை
நிலை I 1 125 2005 மார்ச்சு இயங்குகிறது
நிலை I 2 125 2005 திசம்பர் இயங்குகிறது

மேற்கோள்கள்[தொகு]