அக்மெதியா
Appearance
அக்மெதியா | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | லெப்பிடாப்பிடிரா
|
குடும்பம்: | லைகேனிடே
|
சிற்றினம்: | செரிதிரினி
|
பேரினம்: | அக்மெதியா ஓசெடிக்மென், 2008
|
இனம்: | அ. அச்சாஜா
|
இருசொற் பெயரீடு | |
அக்மெதியா அச்சாஜா (புருக்சுரோபெர், 1912) | |
வேறு பெயர்கள் | |
பேரின நிலையில்:
சிற்றின நிலையில்:
|
அக்மெதியா (Ahmetia) அச்சாஜா என்பது லைசெனிடே குடும்பத்தைச் சேர்ந்த பட்டாம்பூச்சி சிற்றினமாகும். இது முன்பு கோவேனியா என்று அழைக்கப்பட்டது. இது அக்மெதியா பேரினத்தின் ஒற்றை உயிரலகு சிற்றினம் (உண்மையில் ஒரு டாச்சினா ஈ பேரினத்தைக் குறிக்கிறது).[1] இது சில நேரங்களில் கோராகினி இனக்குழுவில் வகைப்படுத்தப்படுகிறது. ஆனால் இது செரித்ரிநியின் நெருங்கிய சிற்றினமாக இருக்கலாம். இது தாய்லாந்து மற்றும் வியட்நாமில் காணப்படுகிறது.[1][1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Ahmetia Özdikmen, 2008". www.gbif.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-08-20.
வெளி இணைப்புகள்
[தொகு]- பொதுவகத்தில் அக்மெதியா தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- விக்கியினங்களில் அக்மெதியா பற்றிய தரவுகள்