அக்பர் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அக்பர் 1961 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்தியத் தமிழ் மொழிமாற்றுத் திரைப்படமாகும்.[1] மொகலே ஆஜம் என்ற இந்திப்படம் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. சாதனைகள் படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 2020-04-30. https://archive.today/20200430040750/http://www.lakshmansruthi.com/cineprofiles/1961.asp. பார்த்த நாள்: 2022-04-30. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்பர்_(திரைப்படம்)&oldid=3484591" இருந்து மீள்விக்கப்பட்டது