அக்பர் கான் (மாற்றுத்திறனாளி செயற்பாட்டாளர்)
அக்பர் கான் Akbar Khan | |
---|---|
2016 ஆம் ஆண்டில் அக்பர் கான் | |
பிறப்பு | 16 ஆகத்து 1962 பங்சார், இராசத்தான், இந்தியா |
தேசியம் | இந்தியர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 1975–முதல் |
பணியகம் | பஞ்சாப் தேசிய வங்கி |
வாழ்க்கைத் துணை | ராணா கான் (தி. 1987) |
பிள்ளைகள் | 2 |
விருதுகள் | மாற்றுத்திறனாளிகள் உரிமைக்காகப் போராடியதற்காக தேசிய விருது (1989)]] |
வலைத்தளம் | |
www |
அக்பர் கான் (Akbar Khan) இந்தியாவைச் சேர்ந்த சமூகநலச் செயற்பாட்டாளர் ஆவார். மாற்றுத்திறனாளிகள் உரிமைக்காக போராடியதற்காக 1989 ஆம் ஆண்டில் இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.[1][2][3][4]
வாழ்க்கைக் குறிப்பு[தொகு]
அக்பர் கான் 1962 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 16 ஆம் தேதி இந்தியாவின் இராத்தான் மாநிலத்தில் அமைந்துள்ள பங்காசர் என்ற இடத்தில் ஒரு விவசாயியான கிசுடூர் கான் மற்றும் இல்லத்தரசி ரகமத் பேகம் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்.[1] இராணா ருக்னுதீன் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இராணா ருக்னுதீன் தனது முனைவர் பட்டத்தை அலிகார் முசுலிம் பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றார்.
விருதுகள்[தொகு]
ஆண்டு | விருது | விருது வழங்கும் நிறுவனம் | அமைப்பு |
---|---|---|---|
1988 | சிறந்த பணியாளர் விருது | பஞ்சாப் ஆளுநர் | |
1989 | ஊனமுற்றோர் நலனுக்கான தேசிய விருது [2] | இந்திய அரசு | ஆர்.வெங்கடராமன், இந்தியக் குடியரசுத் தலைவர் |
2012 | இராசத்தானின் பெருமை [5] | கேபி அறக்கட்டளை, அச்மீர் | கல்வி அமைச்சர், இராசத்தான் அரசு |
2016 | லிம்கா சாதனை புத்தகம் [6] | தில்லியில் உள்ள இந்தியா வாழ்விட மையத்தில் லிம்கா சாதனைகள் புத்தகம் | நாராயண் மூர்த்தி |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 "Akbar khan: A Brief Autobiography". Akbarkhan.co.in. Archived from the original on 22 February 2014. பார்க்கப்பட்ட நாள் 2014-02-18.
- ↑ 2.0 2.1 "Video of Akbar Khan receiving National Award by President of India Ramaswamy Venkataraman in 1989". Youtube.com. பார்க்கப்பட்ட நாள் 2014-02-18.
- ↑ "Akbar Khan - TV Interview – Doordarshan Jalandhar – March 18, 1989". Youtube.com. பார்க்கப்பட்ட நாள் 2014-02-18.
- ↑ "Akbar Khan – TV Interview – Mahro Rajasthan – ETV Rajasthan". Youtube.com. பார்க்கப்பட்ட நாள் 2014-02-18.
- ↑ "Akbar Khan – Pride of Rajasthan - TV NEWS - Sar-e-Raah". Youtube.com. பார்க்கப்பட்ட நாள் 2014-02-18.
- ↑ "Limca Book of Records". limcabookofrecords.in. Archived from the original on 22 April 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-03-31.